வைத்தீஸ்வரா கல்லூரி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். Read more »

கடந்த வாரம் 6 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சிறுகுற்றம் புரிந்த 190 பேர் கைது: டி.ஐ.ஜி

யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 6 கொள்ளைச் சம்பவங்களில் 4 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) இந்து கருணாரட்ண தெரிவித்தார். Read more »

மூதாட்டியை தாக்கி பணம் நகைகள் கொள்ளையடித்தவர்களில் மூவர் கைது

71 வயது மூதாட்டியை தாக்கி 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நான்கு பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு ஏ. எல். விக்கிரமராச்சி தெரிவித்தார். Read more »

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Read more »

புடவை வியாபாரிகள் இருவர் கைது

சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புடவைகளை விற்பனை செய்த இருவரை கைது செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். Read more »

மூதாட்டியை தாக்கி பணம் நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read more »

காரைநகரில் வீடொன்றில் கொள்ளை; 6 சந்தேக நபர்கள் கைது

யாழ். காரைநகர் களபூமி பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Read more »

யாழில் மாதா சொரூபம் சேதமாக்கப்பட்டுள்ளது

யாழ். மணியந்தோட்டம் இறங்குதுறை வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது. Read more »

வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி மாயம்

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியரின் கையடக்க தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். Read more »

வீதித்திருத்தத்தில் ஈடுபடும் திணைக்களங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

வீதித் திருத்த வேலைகளில் ஈடுபடும் அரச, தனியார் திணைக்களங்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையின் இலத்திரனியல் சாதனம் கொள்ளை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஜனாதிபதியினால் புதிதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் பெறுமதி மிக்க இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளது. Read more »

வீடுகளுக்குள் புகுந்து தாலிக்கொடி களவில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடிப் பகுதியிலுள்ள வீடுகளில் தாலிக் கொடி களவில் ஈடுபட்ட இருவரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். Read more »

கடந்த வாரத்தில் சிறு குற்றங்கள் புரிந்த 128 பேர் கைது!

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சிறு குற்றங்கள் புரிந்த 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்துள்ளார். Read more »

கோவில் உண்டியல் திருடர்களைக் காட்டிக் கொடுத்த தொலைபேசி

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலின் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »

சட்ட வைத்திய அதிகாரியின் அறியாமையினால் தப்பியது 2 ஆயிரம் கிலோ மீன்

சட்டவிரோதமான முறையில் டைனமற் வெடி வைத்து பிடிக்கப்பட்ட 2 ஆயிரம் கிலோ மீனுடன் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட கூலர் வாகனம் மீனுடன் திடீரென்று திணைக்கள அலுவலகத்திலிருந்து மாயமாக மறைந்துள்ளது. Read more »

மதுபோதையில் வாகனம் செலுத்தியோர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவினுள் இரவு வேளையில் மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். Read more »

கைதடிச் சந்தியில் தாதி ஒருவரின் தங்கச் சங்கிலி அறுப்பு (செய்தித் துளிகள்)

யாழ்ப்பாணம் கைதடிச்சந்திப் பகுதியில் தாதி ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் லாவகமாக அறுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிதுள்ளனர். Read more »

வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது. Read more »

சிறுகுற்றம் புரிந்த 163 பேர் கைது: டி.ஐ.ஜி

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 163 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார். Read more »

9½ கோடி ரூபா பணமும், 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண்ணுக்கு விளக்கமறியல்

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 9 ½ கோடி பணமும் 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக Read more »