ஏ.ஆர்.ரகுமானுக்கு மீண்டும் உலக அரங்கில் ஓர் கௌரவம்!

இந்திய சினிமாவின் உலக அடையாளம் என்றால் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனருக்காக 2 ஆஸ்கார் விருதை வாங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தார். (more…)

வடக்கில் சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியவில்லை – கஜேந்திரன்

வடக்கிலே சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியாத நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

சர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் உரிமைகளைப் பெறமுடியும் – சரவணபவன்

சர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நேற்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். (more…)

வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு, இதுவரை அறுவர் கைது

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் துண்கலைக்கழகத்தின் இசை, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு பதிவை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டுக்கான வழிக்காட்டல் நிகழ்ச்சித்திட்டம் பிற்போடப்பட்டுள்ளது. (more…)

153 இலங்கையரை திருப்பியனுப்பும் திட்டம் இல்லை’: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி படகில் சென்றநிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 153 பேரையும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. (more…)

குராம் ஷேய்க் கொலை: நால்வருக்கு 20 ஆண்டு சிறை

குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியான சம்பத் விதானபத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை அளித்துள்ளது. (more…)

விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச விசாரணையாளர்கள்

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் சென்றடைந்துள்ளனர். (more…)

யாழ். கடற்தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில், டக்ளஸ் ஆராய்வு

யாழ்.மாவட்டக் கடற்தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிற்துறை ஒன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக அவர்களது வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது (more…)

சிறுமி வன்புணர்வு; அடையாள அணிவகுப்பில் எவரும் அடையாளம் காட்டப்படவில்லை

காரைநகர் சிறுமிகள் இருவரை வல்லுறவுக்கு உட்படுத்தினர் என சந்தேகிக்கப்படும் கடற்படைச் சிற்பாய்கள் 37பேர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எவரும் அடையாளம் காட்டப்படவில்லை. (more…)

கணிதம் சித்தியெய்தாத போதும் உயர்தரத்தை பயில அமைச்சரவை அங்கீகாரம்!

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கு அங்கீகாரம்...

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக காரைநகரில் போராட்டம்

காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியினை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. (more…)

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு நியமனம்!

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்று நிபுணர்களை நியமித்துள்ளார். (more…)

இழந்த பழமைகளை பாதுகாக்க வேண்டும் – சரவணபவன்

வடமாகாண மக்கள் யுத்தத்தில் எல்லாவறையும் இழந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் இழந்த பழமையானவற்றை மீண்டும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய கடைப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என (more…)

இந்தியாவில் 1,02,241 இலங்கை அகதிகள்

இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. (more…)

மலேசிய விமானம் தவறுதலாக சுடப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

எம்.ஹச்.17 மலேசிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக உடனடி விசாரணைக்கு மலேசிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார். (more…)

வடபகுதியில் கடமையாற்ற வைத்தியர்கள் முன்வரவேண்டும்: சுரேஷ்

வடபகுதி வைத்தியசாலைகளில் சேவை செய்ய வைத்தியர்கள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்று வியாழக்கிழமை (17) கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

தம் அடிக்காததால்தான் தம் பிடித்து நிற்கிறேன்! – டி.ராஜேந்தர்

சினிமாவில் இந்த மாதிரியான படங்களை மட்டும்தான் இயக்குவேன் என்ற கொள்கையோடு படங்கள் இயக்கி வருபவர் டி.ராஜேந்தர். 34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் படத்தை இயக்கியவர், இப்போது ஒருதலைக்காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். (more…)

திருநெல்வேலியில் ஆணின் சடலம் மீட்பு

திருநெல்வேலி, பனிக்கர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று, நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. (more…)

மண்டைதீவு சட்ட நிர்வாக பொறுப்புக்களை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற வேண்டும்

மண்டைதீவு மக்களின் சட்ட நிர்வாக பொறுப்புகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித்தர ஆவண செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், மண்டைதீவு மக்களின் சார்பாக உரையாற்றிய திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் கோரிக்கை விடுத்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts