- Saturday
- May 2nd, 2026
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். சமீபத்தில் பிரபல வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது. (more…)
யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின்போது போரில் இறந்த இராணுவத்தினருக்கு மட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது. (more…)
கிழக்கு யுக்ரெய்னில் கடந்த வியாழன்று மலேஷிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக யுக்ரெய்ன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. (more…)
சுற்றில் இருப்போர் மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சனிக்கிழமை (19) தெரிவித்தார். (more…)
தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (20) ஆரம்பமாகியது. (more…)
அச்சுவேலி கதிரிப்பாயில் இடம்பெற்ற முக்கொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சியங்கள் இரண்டு பேரும் மற்றும் 4 வேறு நான்கு பேரும் தங்கள் சாட்சியங்களை நேற்று வெள்ளிக்கிழமை (18) பதிவு செய்தனர். (more…)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது சிறப்பு மாநாடு, இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்று (19) ஆரம்பமாகியது. (more…)
இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் செய்மதி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முதலாவது செய்மதி தொலைக்காட்சிச் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
சீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஹுனான் மாகாணத்தில், எரிபொருளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம், நீண்ட தூரம் செல்லும் பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. (more…)
அரச அதிகாரிகள் நியாயத் தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பணியாற்றும் அதேவேளை, கொள்கைத் திட்டங்களுக்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதுதான், மக்கள் முழுமையான பலனைப் பெற்றுக் கொள்ள முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
மீசாலை ஐயா கடைப் பகுதியில் மோட்டார் சைக்கிளோன்று நிலைதடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்ரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர். (more…)
கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. (more…)
தனது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 18 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். (more…)
சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு பட்டம் விடும் விழா யாழ்ப்பாணத்தில் இன்று (19) மாலை 4 மணியளவில் பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் நடைபெறவுள்ளது. (more…)
அரசு தமிழர் பகுதிகளில் தனது படைகளை நிலைபெறச் செய்து தந்திரமாக எமது கலாசாரத்தையும், பண்பாடுகளையும் அழித்து வருகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாராசா. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
