- Wednesday
- July 30th, 2025

அரியாலையில் வீடொன்று தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸில் இன்று முறைப்பாடொன்று செய்யப்ட்டுள்ளது. (more…)

வடமாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தனர். (more…)

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நடைபெறவுள்ள மகாணசபைத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பேச்சாளருமான தயா மாஸ்டர் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். (more…)

வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் தலைவராக நல்லதம்பி விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் செயலாளர் கந்தப்புலம் சூரியகுமாரன் தெரிவித்தார். (more…)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் இன்று திங்கட்கிழமை யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

யாழ்ப்பாணம் செயலகத்தில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலகத்தின் முன்பாக நேற்று திடீரென ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டவரான எம்.என். சீராஸ் என்பவரின் ஆதரவாளர்கள் என தம்மைக் கூறிக்கொண்டோரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. (more…)

வடக்கு மாகாகண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியாகியுள்ளது. (more…)

சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

சுயாதீன ஊடகவியலாளர் மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் விட்ட இரண்டு தவறுகளாகும். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ளது. (more…)

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணனியைத் திருடிய இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

வல்வெட்டித்துறைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

எதிர்வரும் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஒகஸ்ட் 2ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts