- Wednesday
- November 12th, 2025
மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்டவேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று (26-11-2013) அவர் மன்னாரில் மரங்களை நாட்டினார். (more…)
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக நேற்றயதினம் மீட்கப்பட்டுள்ளார். (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றினார். (more…)
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். (more…)
கடத்தப்பட்டு காணாமற்போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் ஒத்திவைத்தார். (more…)
காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகளை பழைய இரும்பு விலைக்கு விற்க அரசாங்கம் தயாராகி வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)
நாட்டில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலையங்கள் அமைப்பு, துறைமுகங்கள் விரிவாக்கம்,வீதி அபிவிருத்தி, சுற்றுலா விடுதிகள் அமைப்பு என எவையும் போரினால் சிதைக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். (more…)
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசுவின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது. (more…)
இலங்கையின் நிலைமைகள் பற்றி பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)
ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 4 இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)
இன்று கரவெட்டி பிரதேச சபையில் நாட்டிற்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் பிரதேச சபை உறுப்பினர்கள் . (more…)
கவிஞரும் நடிகருமான ஜெயபாலனை மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. (more…)
யாழ். மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனை உறுதிப்படுத்தும் தேவைப்பாடு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு (more…)
வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நேற்று ஆரம்பமாகி உள்ளது. (more…)
தாயக விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு கூரக் கோரி யாழ், மத்திய பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோக்கிக்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
