- Friday
- September 19th, 2025

தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்டத்திலுள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதுடன், பரிதாபமாக இருப்பதாகவும் (more…)

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று வடக்கு மாகாண விவசாய அமைச்சு மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. (more…)

நேற்றைய இரவு புதுவருட வரவேற்பு கொண்டாட்டங்கள் வழமைபோலவே வெடிச்சத்தங்களுடனும் குடி கும்மாளங்களுடனனும் அமைந்திருந்தது. (more…)

2014 ஆம் ஆண்டில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வட குல மக்களை சந்தித்த வேளையில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ் வாதரத்தை மேம்படுத்த கனேடிய அரசின் நிதி உதவியை பெற்று வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். (more…)

உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கான இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 43,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன (more…)

யாழ். மாவட்ட சுகாதார தொண்டர்களுக்கு ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

வடமாகாணத்தின் கஷ்டப் பிரதேசங்களில் 6 வருடத்திற்கு மேல் சேவையாற்றிய 152 ஆசிரியர்களுக்கு 2014 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இடமாற்றத்தினை வழங்குவதற்கு வடமாகாணக் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. (more…)

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறையிடுவதற்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் தெரிவித்தார். (more…)

மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை (more…)

இறுதி கிரியைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்ற சம்பவம் (more…)

மிக அக்கறையுடன் முன்னதாகவே பரிசீலித்திருக்க வேண்டிய சில விடயங்களை மிக ஆதங்கத்துடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். இப்போதே சில விடயங்களைக் கட்டுப்படுத்த தவறுவீர்களேயானால் அவை தமிழர்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஒற்றுமைக்கும் பெரும் பங்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெரும் தேசிய அனர்த்தத்துக்கும் வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது எனும் நடைமுறை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. (more…)

கடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் விழா நாயகரான கிராம அலுவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார். (more…)

All posts loaded
No more posts