போர்க்குற்ற ஆதாரங்களை பொய் என்று நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யுங்கள் – மன்னார் ஆயர்

அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ரெப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய் என நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யக்கட்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் சவால் விடுத்துள்ளார். (more…)

யாழ் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் பெறுமதியான நூல்கள் கையளிப்பு

யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. (more…)
Ad Widget

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! – ஆளுநரின் செயலாளர்

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)

அல்லைப்பிட்டி,வட்டுக்கோட்டையில் சடங்கள் மீட்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து (more…)

நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியீடு

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (more…)

என் கணவனை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் – அனந்தி

“கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன்” (more…)

ஜனாதிபதி அவர்கள் தாவுதி போரா ஆன்மீக தலைவரின் பண்புகளை நினைவுகூர்ந்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாவுதி போரா மக்களின் ஆன்மீக தலைவர் அதி வண. கலாநிதி ஸ்வெத்னா மொஹமட் புர்ஹனுதீன் (Syedna Mohammed Burhanuddin) அவர்களின் மரணம் தொடர்பாக அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் மனித வர்க்கத்திற்காக ஆற்றிய முன்னோடி சேவையை நினைவுகூர்ந்தார். (more…)

பாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு முதல்வர் மரியாதை!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. (more…)

எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தை அடிபணிய வைக்க இடமளியேன் – ஜனாதிபதி

எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தினை அடக்கி அடிபணிய வைக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வடக்கில் இராணுவக் குறைப்பிற்கு கால வரையறை வேண்டும் – முதலமைச்சர்

வடக்கில், இராணுவ வீரர்களின் தொகையினைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பது ஆகியவற்றிற்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டுமென (more…)

தீர்வைப் பெற தமிழ் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென (more…)

தம்பிராசா மீது கழிவொயில் வீச்சு

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது (more…)

கலிங்கம் பல்சுவை இதழ் வெளிவந்துள்ளது

நலிவுற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் முகமாக யாழ் எய்ட் அமைப்பால் வெளியீடு செய்யப்படும் கலிங்கம் பல்சுவை இதழ் பரணி-6 வெளிவந்துள்ளது. (more…)

கிளிநொச்சியில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய உழவர் பெருவிழா

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா (more…)

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் முந்நூறு மில்லியன் ரூபா செலவில் தெல்லிப்பழையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புற்று நோய் வைத்தியசாலை இன்று பகல் 10.45 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது. (more…)

கட்டுப்பாடுடைய மாணவ சமுதாயத்தினை உருவாக்கவே சேர். பொன்.இராமநாதன் பாடுபட்டார் – முதலமைச்சர்

கட்டுப்பாடுடைய மாணவ சமுதாயம் ஒன்றினை உருவாக்கவே சேர். பொன்.இராமநாதன் பாடுபட்டார். அதனை செயற்படுத்த மாணவர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் (more…)

அனந்தியை மிரட்டி உருட்டி பணிய வைக்கக்கூடாது:சுரேஸ்

வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பெண் என்பதற்காக அவரை மிரட்டி உருட்டி பணிய வைக்க முயற்சிப்பதும், (more…)

வடமாகாண பிரதம செயலார் நன்றி கடன்மிக்கவர்: சுரேஸ் எம்.பி

வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் மற்றும் முடிவுகளை வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் நடைமுறைப்படுத்தில்லையென (more…)

யாழில் புதிய ஊடகவியலாளர் கழகம்

யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் தங்குமிடம், மற்றும் இணைய வசதிகள் கொண்ட புதிய ஊடகவியலாளர் கழகம் ஒன்று விஞ்ஞான தொழில்நுட்ப விவகார அமைச்சர் (more…)

சிறந்த சேவையாற்ற வைத்தியசாலை பணியாளர்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்.போதனா வைத்தியசாலையின் உயர் அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களுடனான அணுகுமுறையும் மனிதநேயமும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென (more…)
Loading posts...

All posts loaded

No more posts