- Friday
- October 9th, 2026
பிரான்பற்று பண்டத்தரிப்பு ஆலயத்தில் 22வருடமாக பணியாற்றி வந்த பிரமசிறி உலகேஸ்வர குருக்களிடம் சட்டவிரோதமான முறையில் கோயில் சாவி பறிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள (more…)
நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் படிப்பதால் பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறிவருகிறோம். (more…)
அச்சுவேலி இடைக்காடுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப் பட்டுள்ளது. (more…)
முப்படையினரால் அடையா ளப்படுத்தப்பட்டு, கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 25 காணிகளை, படையினருக்கு வழங்க வேண்டாம் (more…)
'சரியான திசை வழியில் அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே சாத்தியமான வழிமுறையாகும். இவ்வழிமுறையே வெற்றிகொள்ளும் என்பது நிச்சயம்' (more…)
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணை குழுவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்படுமானால் (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் (more…)
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் முறுகல் நிலை தொடர்ந்துவரும் நிலையில் குறித்த பிரச்சினைக்கு த.தே.கூட்டமைப்பின் தலைமை ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபை நடவடிக்கைகளை முற்றாக முடக்கும் (more…)
வடமாகாண சபையின் நியதிச் சட்டங்கள் தொடர்பில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் சிபாரிசு பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
கரணவாய் கிழக்கு ஜே - 351 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர்க் குழாய்களை, இனந்தெரியாதோர் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு உடைத்துள்ளனர் என நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்.மாவட்டத்தில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக இன்றைய தினம் புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுவதாக (more…)
எமது மக்களின் நலன்கருதிய வாழ்வாதார உதவிகளுக்கு எவரேனும் இடையூறுகளை விளைவித்தாலோ அன்றி அதற்கு ஏதேனும் தடைகள் இருந்தாலோ அவற்றைத் தகர்த்தெறிந்து விட்டு எமது மக்களின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதே (more…)
இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
தென்னிலங்கையிலிருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)
அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றுவோருக்கு, சமூக ஊடகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிக்காட்டியை தயாரிக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். (more…)
காணாமற் போனோரின் குடும்பங்களிடையே உள்ள உளச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களை உளச்சுகாதார நிபுணர்கள் கலந்துரையாடல் (more…)
வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (10.06.2014) மன்னாரில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)
திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்த தன்னை வட்டுக்கோட்டைப் பொலிஸார் அடித்து, துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர் என்று சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
