காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணையை நடத்துமாறு கோரினேன் – அனந்தி

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார். (more…)

மகனுக்கு இராணுவ வேடமிட்டு தேடுதல் நடத்தப்பட்டது – தந்தை சாட்சியம்

எனது மகன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து அவர் மூலமாக ஏனையவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையொன்றை இராணுவத்தினர் யாழ். மாநகர சபைக்கு முன்பாக முன்னெடுத்தனர்' (more…)
Ad Widget

யாழ்.பிரதேச செயலக பிரிவில் மேலும் 245 புதிய விண்ணப்பங்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் 245 புதிய விண்ணப்பங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)

இராணுவமும் கருணா குழுவும் மருமகனை இழுத்துச் சென்றனர்

இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மருமகனின் சேட்டைப் பிடித்து இராணுவத்தினரும் கருணா குழுவினரும் இழுத்து சென்றதாகவும் அப்போது எங்களையும் அவரோடு கொண்டு செல்லுங்கள் என எனது மகள் கதறி அழுதார் (more…)

கணவருடன் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் சரணடைந்தனர் – யோகியின் மனைவி

சரணடைந்ததவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதால் வட்டுவாகலில் இராணுவத்திடம் எனது கணவர் சரணடையும் போது அவருடன் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் சரணடைந்தனர் (more…)

37 பேர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு இணக்கம்

1983ஆம் ஆண்டு முதல் காணாமல் போன 37 முஸ்லிம்கள் தொடர்பான விசாரணைகளை புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது (more…)

ஆக்கபூர்வமான சர்வதேச பொறிமுறை வேண்டும் – கஜேந்திரகுமார்

சர்வதேச சமூகம் நேரடியாக தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் ஆக்கபூர்வமான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வேண்டும். (more…)

அபிவிருத்தி அரசியல் தீர்வுக்கு ஈடாகாது – விவசாய அமைச்சர்

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் ஒருபோதும் அரசியற் தீர்வுக்கு ஈடாகாது (more…)

சாவகச்சேரியில் 59பேரில் 44 பேர் சாட்சியம், இராணுவத்திற்க்கு எதிராக அதிக சாட்சிகள்

சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 44 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர். (more…)

கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி இடம்பெற்றுள்ளது

சிறிலங்கா அரசே எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாதே, யாழில் விண் அதிர கோஷம்.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது. (more…)

புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – வடக்கு முதல்வர்

போருக்கு பின்னர் மீள் அமைப்புக்களை மேற்கொள்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

சமூக வலைத்தள நண்பர்களிடம் கவனமாக இருங்கள் – ஜனாதிபதி

சமூக வலைத்தளங்கள் ஊடக அறிமுகமாகும் நண்பர்கள் மீது கடுமையான நம்பிக்கை வைப்பது துரதிஷ்டவசமான சம்பவங்களுக்கு காரணமாகக் கூடும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

சாட்சியப் பதிவுகள் இன்று சாவகச்சேரியில்

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்று சாவகச்சேரி பிரதேச செயகத்தில் இடம்பெறவுள்ளது. (more…)

சாட்சிகளை அச்சுறுத்தினால் சட்ட நடவடிக்கை

காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கு வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் (more…)

கருணா குழு எனக்கூறியே மகனை கடத்தினர், தாய் சாட்சியம்

தாங்கள் கருணா குழுவைச் சேர்ந்தோர் என்றும் விசாரணைக்காகவே அழைத்து செல்வதாகவும் (more…)

கண்ணீரால் கரைந்த கோப்பாய் பிரதேச செயலகம்

யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. (more…)

கணவரை இராணுவத்தினரிடமே ஒப்படைந்தேன் அவரை மீட்டுத் தாருங்கள்,ஆணைக்குழுவின் முன்னால் ஒலித்த குரல்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்த (more…)

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,கிராமிய உழைப்பாளர் சங்கமும் ஒத்துழைப்பு

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (more…)

யாழில் சர்வதேச புகைப்படக் கண்காட்சி

தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் எதிர்வரும் 22,23 தினங்களில் யாழில் நடத்தவுள்ள 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் (more…)

‘இரணைமடு குடிநீர்த் திட்டம்” என்ற பெயரில் தமிழ் இனச் சுத்திகரிப்பு – சிறிதரன்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகத் திட்டம் என்ற போர்வையில் தமிழ் இனச்சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது (more…)
Loading posts...

All posts loaded

No more posts