- Wednesday
- July 2nd, 2025

மகசீன் சிறையில் உயிர் இழந்த விஸ்வலிங்கம் கோபிதாசின் மரணம் தொடர்பாக நீதியான சா்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் (more…)

திறந்த போட்டிப் பரீட்சைமூலம் தெரிவான 3500 கிராம சேவகர்களுக்கான நியமனம் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. பி.அபேகோன் தெரிவித்தார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் விசேட வைபவத்தில் ஜனாதிபதி புதிதாக தெரிவான கிராம சேவகர்களுக்கான நியமனத்தைக் கையளிக்கவுள்ளார். திறந்த போட்டிப்...

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

பழம்பெரும் நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தடையில்லை என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரோரா தெரிவித்தார். (more…)

சட்டவிரோத நிதி நடவடிக்கைகளான சீட்டு மற்றும் வட்டிக்கு கடன் பரிமாறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களிடம் யாழ். பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.அமரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ். பாலச்சந்திரன் நேற்று முன்தினம் கனடாவில் காலமானார். (more…)

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு வழங்கக்கோரி வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை (more…)

தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், அதனை மறந்து இரணைமடு தண்ணீர்ப் பிரச்சனையினை பெரிதுபடுத்தி தங்களுக்குள் மோதிக் கொள்கின்றார்கள்' என்று வலி.வடக்கு பிரதேச சபையின் துணைத்தவிசாளர் ச.சஜீவன் தெரிவித்தார். (more…)

யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பணிபுரியும் அதிபரின் அலுவலகம் மற்றும் பாடசாலை வளாகத்திலுள்ள அவரது வீட்டின் மீது இனம்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அகில இலங்கை ரீதியாகவுள்ள சிவாலயங்களை தரிசிப்பதற்காக துவிச்சக்கர போட்டிகளில் பங்குபற்றிய சாதனை வீரர்களான சு.குணசேனரா, வை.கைலைநாதன் ஆகியோர் (more…)

கச்சதீவு திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து செல்வதற்காக விசேட போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், (more…)

கிளிநொச்சி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படும்' (more…)

மோசடிகளைத் தவிர்க்கும் முகமாக யாழ்.மாநரக சபையிலுள்ள வாகனங்களில் 'ஜி.பி.எஸ் டிரக்கர்' கருவி பொருத்துவதற்காக யாழ்.மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், (more…)

மரண தண்டனைக் கைதிகளில் காட்டிய மனிதநேயமும் நியாய உணர்வையும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்திலும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது' (more…)

ஆரியகுளம் சந்திப்பகுதியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை இன்றைய தினம் கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டது. (more…)

யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் நிறுவனத்தின் கட்டிடத்தொகுதியிலிருந்து அண்ணா வீதி வவுனியாவைச் சேர்ந்த லெனின் ரூக்ஷன் (வயது 26) என்பவர் சடலமாக மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் விடும் கண்ணீருக்கு அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைமைகளே பதில் கூறவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். (more…)

மனித உரிமை என்ற விடயத்தை முதன்மைப்படுத்தி இலங்கையில் இனங்களுக்கிடையில் பின்னடைவுகளையும் கசப்பான உணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக (more…)

All posts loaded
No more posts