- Saturday
- April 18th, 2026
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முதுகில் சிறுகட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் காற்று,மழையுடன் கூடிய காலநிலை தொடர (more…)
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டார். (more…)
விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். (more…)
வடமாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கின்றார். மற்ற அமைச்சர்கள் இருக்கின்றார்கள். வடமாகாணத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உங்கள் பிரமுகர்கள் வடமாகாணத்தை ஆளுமை செய்கின்றார்கள் என்றால் (more…)
அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் (more…)
ஐந்து வருடங்களுக்கு மேல் கஸ்ர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு யாழ். வலயத்தின் முன் இடமாற்றத்தை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
அச்சுவேலி, கதிரிப்பாய் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். (more…)
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார். (more…)
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் (more…)
யாழ்ப்பாணம், மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (more…)
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக (more…)
நடப்பாண்டில் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
கொழும்பிலிருந்து பளை நோக்கிப் வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலிலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றதாக (more…)
யாழ்.ஊர்காவற்றுறையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரைகளுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த (more…)
அச்சுவேலிப்பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நிக்கோநாதன் அருள்நாயகி (வயது 50),இவரது மகனான நி.சுபாங்கன் (வயது 20), மற்றும் இவரது மகள் யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே கொலை செய்யப்பட்டவர்களாகும் மேலும் படுகாயமடைந்த நிற்குணாந்தன் தர்மிகா (வயது 25),யசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர்...
அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. (more…)
வயோதிபர் ஒருவரின் துணிச்சலான நடவடிக்கையினால் சங்கிலித் திருடர்கள் இருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் யாழ்.அரியாலை பகுதியில் நேற்று இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
