கைதியை தப்பவிட்ட நான்கு பொலிஸாருக்கு தற்காலிக பணிநீக்கம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி புதன்கிழமை (05) தெரிவித்தார். (more…)

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாகவுள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதினால் பாதிக்கப்படுவோர் தொடர்பாக விளக்கமளித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு (more…)
Ad Widget

விடுதிகள் முற்றுகையிடப்படுவது வரவேற்கத்தக்கது – யாழ்.மாநகர முதல்வர்

யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

மீள்குடியேற்ற பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு

யாழ். மாவட்ட மீள்குடியேற்ற பிரச்சினைக்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் மௌலவி நைமுதீன் தெரிவித்தார். (more…)

வடக்கின் அபிவிருத்திக்கு ஜப்பான் முன்னுரிமை – ஜப்பானிய தூதுவர்

இலங்கையின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் ஜப்பான் அரசாங்கம், வடக்கின் அபிவிருத்திக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றதாக ஜப்பானிய தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ தெரிவித்தார். (more…)

முத்தையன்கட்டின் விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது – விவசாய அமைச்சர்

போருக்குப் பிறகு முத்தையன்கட்டில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் பரப்பளவுள்ள அலுவலக வளாகத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. (more…)

தம்பிராசாவின் போராட்டக் கொட்டகையை காணவில்லை!

வலி. வடக்கு, மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவின் போராட்டக் கொட்டகை இன்று காலை முதல் காணவில்லை. (more…)

யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும் – குமார் வெல்கம

யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். (more…)

தெரியாததை தொடவேண்டாம் – இராணுவம்

வடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில். கிடக்கும் இனங்காண முடியாத பொருட்கள் தொடர்பில் உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்துமாறும் (more…)

சர்வதேச விசாரணையென்பது ஜெனீவா கூட்டத்தொடரில் இல்லை – குருபரன்

ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நிலைப்பாட்டினை எடுக்கவில்லை என சட்டத்தரணியும் தமிழ் சிவில் அவையத்தின் உறுப்பினருமான கு.குருபரன் நேற்று (04) தெரிவித்தார். (more…)

யாழ் கொழும்பு பஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயனித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேரூந்து இன்று நள்ளிரவு இனம்தெரியாதோரால் இடை மறித்து தாக்கப்ட்டது. (more…)

இரணைமடு விவகாரம், யாழ். ஆயரிடம் விவசாயிகள் முறையீடு

இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் வரை கொண்டுசெல்வதால் கிளிநொச்சி விவசாயிகள் எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைகள் குறித்து (more…)

பார்த்தீனிய ஒழிப்பில் இராணுவத்தினர்

யாழ்.மாவட்டத்தில் விவசாயத்திற்கு பாதிப்பான விதத்தில் வளர்ந்துள்ள பாத்தீனியம் செடிகளை அழிக்கும் நடவடிக்கையில் யாழ்.பாதுகாப்புப் படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை (04) ஈடுபட்டனர். (more…)

வலி. வடக்கு பாதுகாப்பு வேலி அகற்றப்படுகிறது?

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலய சுற்று வேலிகளை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

புகையிரதப் பாதை அமைத்தமையினை எதிர்த்து மக்கள் போராட்டம்

சாவகச்சேரி புளியடியில் வீதியினை மறைத்து தண்டவாளம் அமைக்கப்பட்டமையால் அதனூடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

பளையை வந்தடைந்தது யாழ்தேவி

கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி ரயில் சற்று நேரத்திற்கு முன்னர் பளை ரயில் நிலையத்தைச் வந்தடைந்துள்ளது. (more…)

யாழ் எய்டினால் புங்குடுதீவு பிரதேச நலிவுற்ற மாணவர்களுக்கு உதவி

யாழ் எய்டினால் வேலனை பிரதேச செயலரின் வேண்டு கோளுக்கு இணங்க புங்குடுதீவு பிரதேச நலிவுற்ற மாணவர்களுக்கு கற்றல் மேம்பாட்டிற்கான பல்வேறான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. (more…)

ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகளைத் தோற்கடிக்க அரசாங்கம் தீவிர முயற்சி – மாவை

ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகளைத் தோற்கடிக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சாட்டியுள்ளார். (more…)

உயர்தர பரீட்சைக்கான மாணவர்கள் இம்மாதம் 28 வரை விண்ணப்பிக்கலாம்

இவ்வருடம் உயர்தர பரீட்சைக்காக தோற்றும் மாணவர்கள் இம்மாதம் 28ம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

இலங்கை – இந்திய மீனவர் பேச்சுக்கு அழைப்பில்லை – டெனீஸ்வரன்

இலங்கை - இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில், (more…)
Loading posts...

All posts loaded

No more posts