- Sunday
- July 6th, 2025

கட்சியிலிருந்து தன்னை நீக்கியது ஒரு தலைப்பட்சமான முடிவு. அதனை நிராகரிக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான கந்தசாமி கமலேந்திரன். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தமிழரசு கட்சியை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

இலங்கையின் வட பகுதியில் தமிழ் மக்கள் இராணுவ நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் (more…)

வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்ச தெரிவித்த விருப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று நம்பகமாகத் தெரியவருகிறது. (more…)

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நேற்று முன்தினம் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கடமையில் இல்லாத காரணத்தினால் ஒருவர் உயிர்இழந்துள்ளார் (more…)

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கோப்பாய் மாணவர் விடுதியில் உள்நுழைந்து பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது பொலிஸ். (more…)

இலங்கையில் மும்மொழித் திட்டத்தினை அரசாங்கம் அமுல்படுத்துவது நாட்டினை ஒருங்கிணைக்கும் ஒரு நடவடிக்கை என்று யாழ் இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் வே. மகாலிங்கம் தெரிவித்தார். (more…)

பருத்தித்துறைமுனையில் கடலுக்கு சென்றுவிட்டு திரும்பிய மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

வடமாகாணத்தில் மும்மொழிகளையும் விருத்தி செய்யும் நோக்கில் 'மும்மொழி கற்கை நெறி' வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் தேசிய 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் வளைகோல் பட்டதில் உடுவில் மகளிர் கல்லூரி வீராங்கனையான (more…)

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். (more…)

மீசாலை மேற்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையில் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குவது தொடர்பில் தென்னாபிரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் சந்தேகிக்கவில்லை." (more…)

All posts loaded
No more posts