- Sunday
- February 22nd, 2026
வரட்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட வெலிகந்த பிரதேச மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் போத்தல்களில் நிரப்பப்பட்ட 5000 லீட்டர் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது (more…)
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலை திறப்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்து. (more…)
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றில் 80 வீதமானவற்றை அரசு ஏற்றுக்கொண்டது. (more…)
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை மதியம் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் பங்குபற்றிய சுமார் எழுபது, எழுபத்தியைந்து ஊழியர்களில் பெரும்பாலானோர் சத்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு போன்ற அசெளகரியங்களுக்கு உள்ளாகினர். (more…)
நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் அறவிடுவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) முதல் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். (more…)
நயினாதீவு 4ஆம் வட்டாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை (08) அதிகாலை சென்ற ஸ்ரீதரன் சுரேந்திரன் (வயது 26) என்ற 2 பிள்ளைகளின் தந்தையான மீனவரைக் காணவில்லையென யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
காரைநகர் ஊரிப்பகுதியில் 11 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விடுமுறையில் சென்ற இரண்டு கடற்படைச் சிப்பாய்களையும் ஆஜர்படுத்த முடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார். (more…)
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து புலி முத்திரை குத்தியுள்ளமை ஏன் என்றும் அதற்கான விளக்கத்தை தருமாறும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட களவு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுன்னாகம் பொலிஸாரால் கைது (more…)
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் வாகனம் குடை சாய்ந்து மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 6 ஆவது அமர்வு விசாரணைகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 224 பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருப்பதாக (more…)
இலங்கையின் வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் இன்னும் முழுமையாக வழங்காதுள்ளபடியால் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் பிரச்சனைகள் உள்ளதாக முதலமைச்சர் (more…)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் இரு வாரங்களில் அவற்றினை இல்லாமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸாரால் மேற்கொள்ள முடியும் (more…)
யாழ்ப்பாண, நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார், மரக்கறி உணவுகளை மட்டும் உண்டு ஆலயத்தின் புனிதத்தினைப் பேணி வருவதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார். (more…)
பிரேஸிலில் தயாரிக்கப்பட்ட 5 வாள்களை யாழ். மாவட்டத்திலிருந்து அண்மையில் கைப்பற்றியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார். (more…)
நல்லூர் ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. (more…)
பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் மீள அதை பெற்றுக்கொள்ள வசதியாக காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)
பாடசாலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)
இம்முறை உயர்தரப் பரீட்சையின் பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
