- Friday
- November 21st, 2025
யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், மாதகல் நுனசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (05) வழங்கப்பட்டன. (more…)
முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் அதற்கான பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றுமாறும் (more…)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர். (more…)
ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நிறுத்தப்பட்டு அச்சமில்லாமல் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அமெரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம செயற்றிட்ட பணிப்பாளர் அன்ரூ மன் (more…)
வடபகுதியில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் பாரிய வறட்சியினை அண்மைக் காலங்களில் எதிர்நோக்கியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு உடன் தீர்வு காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். (more…)
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை இன்று காலை (06) கூடியுள்ளது. (more…)
நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)
மீசாலையின் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. (more…)
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை அவர் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை (more…)
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)
2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (more…)
நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. (more…)
வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கையின் முன்னணி மாகாணங்களில் ஒன்றாக வடமாகாணத்தை மாற்ற வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர (more…)
எமது இனத்தை தொடர்ச்சியாக கையேந்தும் இனமாகவைத்திருப்பது தான் மத்திய அரசினதும், அவர்களுக்கு சேவை புரியும் கும்பலினதும் வேலைத்திட்டமாக இருக்கிறது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் (more…)
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரிடம் வடபகுதியின் இன்றைய மக்களுடைய நிலைமைகள், (more…)
யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்தவரும், இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டவருமான சிவலிங்கம் சிவகாந்தன் என்பவரால் சுமார் 03 லட்சம் ரூபா பெறுமதியான அதிநவீன லேசர் போட்டோப் பிரதி இயந்திரமும் நூல்களும் யாழ் பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
