இன்று நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு இறக்குமதி நிறுத்தப்படவுள்ளது.உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு போதிய சந்தை வாய்ப்பு இன்மையால் இன்று நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
- Wednesday
- August 20th, 2025