விதை உரிமைக்காகப் போராடும் சிங்கள சகோதரர்கள் எமது மண் உரிமைப் போராட்டத்துக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்

எமது மண்ணைப் படையினரின் மூலம் இலங்கை அரசாங்கம் பறித்து வைத்திருக்கிறது. மண் இல்லாமல் விதை இல்லை. எனவே விதை உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள சகோதரர்கள் (more…)

போக்குவரத்து நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றது- பா.டெனிஸ்வரன்

வடக்கு மாகாணசபைக்கு என தனியான போக்குவரத்து நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

நானே பொதுவேட்பாளர் என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ!

இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பல எனக்கே ஆதரவானவை. எனவே இலங்கை அரசியலில் நானே பொதுவேட்பாளர். (more…)

ஹுட்ஹுட் புயல் யாழ்ப்பாணத்துக்கு வடகிழக்கே நகர்கிறதாம்!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஹுட்ஹுட் புயல் யாழ்ப்பாணத்துக்கு வடகிழக்கே 900 கிலோ மீற்றர் தொலைவில் இன்று சனிக்கிழமை காலை நிலைகொண்டுள்ளது என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. (more…)

கணினிகளில் தொழிநுட்ப கோளாறு, விமான சேவைகள் தாமதம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

அடுத்த மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் இணைப்பு

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை, அடுத்த மாதமளவில் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக (more…)

நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் யதார்த்தங்களை புரிந்து கொண்டு முன்னேறி செல்வதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்

அரசியல் அழுத்தங்கள் மற்றும் பொருத்தமான அரசியல் நகர்வுகளின் மூலம் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகள், வீடுகள் என்பன அதன் சொந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றது. அரசியல் அணுகு முறைகளின் மூலம் இவை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் எதிர்க கட்சித்தலைவர் சி.தவராசா தெரிவித்தார். (more…)

இலங்கைக்கு தப்ப முயன்ற பெண், சிறுமி உட்பட அறுவர் கைது

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். (more…)

கடைகள் தீக்கிரை

கொடிகாமம் சந்தைக்குள் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்கள் இன்று சனிக்கிழமை (11) அதிகாலை தீக்கிரையாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது- அரசாங்கம்

வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் சுன்னாகத்தில் கைது!

சுன்னாகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. (more…)

வெளிநாட்டவர் வடபகுதிக்குள் நுழைய புதிய நடைமுறை!

வெளிநாட்டவர்கள் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியை தாண்டி வட பகுதிக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. (more…)

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!

தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)

அசைவ உணவு இல்லையென சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிய சிறுவர்கள்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றிருந்து தப்பிச்சென்ற சிறுவர்கள் மூவரையும், மீண்டும் அந்த சிறுவர் இல்லத்திலேயே சேர்க்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார். (more…)

உலக ராணிக்காக போட்டியிடும் ஈழப் பெண்

ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டதை சுவீகரிக்க உள்ளார். (more…)

மனோ கணேசன்- சரத் பொன்சேகா சந்திப்பு!

ஜனநாயக கட்சி தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இடையில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் நடைமுறையாகாது

இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

முள்ளிவாய்க்காலில் சீனாக்காரர் காணியை விற்கின்றார்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள காணியினை சீனக்காரர் ஒருவர் விற்பனை செய்வதற்கு ஆங்கில பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்துள்ளதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் தெரிவித்தார். (more…)

உங்களுடைய நிகழ்வுகளில் பங்கெடுப்பது அர்த்தமற்றது; ஜனாதிபதிக்கு முதலமைச்சர் பதில்

வடமாகாணத்தில் ஜனாதிபதி பங்கெடுக்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பு பங்குபற்றாது என வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts