- Friday
- November 21st, 2025
இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். (more…)
இன்று யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்தவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அரச ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும் யாழ்.ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. (more…)
யாழ்ப்பாணத்தில் கடந்த 2005ஆம் ஆண்டில் 58 சதவீதமான வீடுகளுக்கு மாத்திரமே மின்சார வசதி இருந்தது. இருப்பினும், தற்போது, அது 96 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தெரிவித்தார். (more…)
யாழ் மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக 75 பஸ்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்படவுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். (more…)
1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. (more…)
இன்று( 13.10.2014) இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் யாழ்-கொழும்பு தொடரூந்துச்சேவையின்படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது. (more…)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். (more…)
ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமான அறிவிக்கப்படாத நிலையில் அது தொடர்பாக எவ்விதமான முடிவுகளும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை (more…)
ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர மற்ற எல்லா விடயத்தையும் செய்வேன் என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொல்லி இருந்தார். (more…)
மதுபானங்களின் விலை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
முப்படைகளின் தளபதியாக விளங்கும் ஜனாதிபதியிக் கீழ் இயங்கும் பாதுகாப்புப் படையினர், வடக்கு – கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளையும் வீடுகளையும் அபகரிப்பதில் தொடர்ச்சியாக முனைப்புக்காட்டி வருகின்றார்கள் (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது. (more…)
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் தர்மகர்த்தா சபை உறுப்பினர் ஒருவர் நேற்று தன்னை இனந்தெரியாதோர் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் இன்று ஜனாதிபதி கையளிக்கவுள்ளார். (more…)
வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் புனரமைக்கப்பட்டு வரும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தினதும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புகையிரத நிலையத்தினதும் நிர்மாணப் பணிகளை (more…)
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
