- Monday
- September 22nd, 2025

யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்து மூடப்பட்டிருந்த 59 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களில் 38 நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இன்று (15) தெரிவித்தார். (more…)

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். (more…)

யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது வங்கிகளில் இருந்து கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்ட நகைகள், பணங்கள், வங்கிக் கணக்குகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது வடக்கு மாகாண சபை. (more…)

யாழ். மாவட்டத்திலுள்ள பல கலைஞர்கள் இலைமறை காயாய் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ரூபினி வரதலிங்கம், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார். (more…)

அதிக வருமானத்தை ஈட்டித்தரும் காளான் உற்பத்தியில் ஈடுபட யாழ். மாவட்டத்தில் பலர் ஆர்வம் காட்டிவருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை (15) தெரிவித்தார். (more…)

அச்சுவேலி, கதிரிப்பாயில் இடம்பெற்ற முக்கொலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் இருந்துவரும் தனஞ்செயன் அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் (more…)

வடபகுதி மீனவர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தாமல் வடமாகாண சபை கவனயீனமாக இருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ் சூசையானந்தன், வெள்ளிக்கிழமை (14) தெரித்தார். (more…)

மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு (more…)

அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை அரசியல் தேவைக்காக பார்கின்றார்களே தவிர, மக்களின் நலன் சார்ந்து பார்க்கவில்லை என, வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் நேற்று தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் தேசிய அடையாள அட்டை அல்லாதவர்கள் 46 ஆயிரம் பேர் இருப்பதாக, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் நேற்று (14) தெரிவித்தார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

ஜனநாயக சூழலை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் நாம் மிகுந்த பங்களிப்பை வழங்கி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையில் ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ள பகுதியில் 78.8 சதுரகிலோமீற்றர் பகுதியில் இன்னமும் நிலக்கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியுள்ளது. (more…)

சென்னை காமாட்சி வைத்தியசாலையின் வைத்திய ஆலோசனை சேவையை இனி யாழ்ப்பாணத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளரும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான ரி.சி.சிவரஞ்சனி தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை அதிபர் சேவையில் வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு இன்று வடமாகாண கல்வியமைச்சின் செயலகத்திலும் யாழ். வலையக்கல்வி அலுவலகத்திலும் நடைபெற்று வருகின்றது. (more…)

யாழ்.மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் விவசாயத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

தாயகத்தில் இருக்கக் கூடிய உற்பத்தி சார் வளங்களை இனங்கண்டு அவற்றைக் கொண்டு உருவாக்கக் கூடிய தொழில்களையும் இனம் கண்டு திட்டங்களை தயாரித்து எமக்கு வழங்கி உதவ வேண்டும் என்று துறைசார் அறிவு, ஆற்றல், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்களை (more…)

பிரான்ஸில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாசலிங்கம் வருண்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். (more…)

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார்.500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது. (more…)

All posts loaded
No more posts