- Sunday
- July 27th, 2025

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹக்கர்ஸ்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது. (more…)

இந்தியாவிடமிருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்ததா என்பது தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு பணித்துள்ளார். (more…)

யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன. (more…)

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பித்த பின்பு தனியார் பேருந்துச் சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தனியார் போக்குவரத்துச் சேவை பேருந்து சங்கத் தலைவர் பி.கெங்காதரன் கவலை தெரிவித்துள்ளார். ரயில் சேவை கட்டணம் குறைந்த அளவில் உள்ளது இதனால் அதிகளவு பயணிகளிகள் ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ரயிலில் 320 ரூபா 3 ஆம் வகுப்புக் கட்டணமாக அறவிடப்படுகிறது. ஆனால்...

யாழ் மாவட்ட வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் நிதித்திட்டமிடல் அமைச்சின் அனுசரணையுடன் மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு (more…)

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைனின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். (more…)

யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்கரையிலிருந்து மீனவர் ஒருவருடைய சடலம் செவ்வாய்க்கிழமை (11) காலை கரையொதுங்கியுள்ளதாக நயினாதீவு உப பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் (more…)

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து அதிகாரப் பகிர்வினூடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளன. (more…)

"இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள்,'' என இந்தியாவிடம் கோரியிருக்கிறார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

2013 - 2014 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிப்பவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ் பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி சு.சர்வேஸ்வரன் திங்கட்கிழமை (10) தெரிவித்தார். (more…)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் தீர்மானமெதுவும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. (more…)

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பில், உயர்நீதிமன்றம் தனது அபிப்பிராயத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று திங்கட்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒட்டு மொத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. (more…)

அடுத்த ஆண்டுமுதல் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பொதியிடும் பணிகளுடன் ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இராசாயன தொழிற்சாலை ஆகியவற்றை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக (more…)

ஐஸ் கிறீமில் மலத்தொற்று என வெளியான செய்திகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு நேற்று காலை 10.00 மணியளவில் யாழ். நகரில் கண்டனப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

All posts loaded
No more posts