- Monday
- September 22nd, 2025

கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் உருவான இலவு குறும்படம் அண்மையில் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. (more…)

யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில், கண்டி, மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கான புதிய பஸ் சேவைகயை 15ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம், புதன்கிழமை(19) தெரிவித்தார். (more…)

வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகின்றனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

மாதகல் ஜோதிப்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 66 பரப்பு காணி கடற்படையினரிடம் பறிபோயுள்ளது. (more…)

வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (more…)

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கு முன்னதாக அவசர அமைச்சரவை கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் (19) 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. (more…)

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் நூறு மில்லியன் ரூபா முதலீட்டில் நேற்று கல்வியமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.பிராந்திய சுகாதார பணிமனைக்கு கீழ் பணிபுரியும் சமூக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். (more…)

யாழ்.உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கத்தையடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று உடுவில் சுகாதார வைத்தியதிகாரி அ.ஜெயக்குமரன் தெரிவித்தார். (more…)

அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாண சபையின் அமர்வுக்கு முதன் முதலாக செங்கம்பளத்தில் அவைத்தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்ட நிகழ்வு 19ஆவது சபை அமர்வான இன்று நடைபெற்றது. (more…)

வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். (more…)

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரைக் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரி செலுத்துபவர்கள் 2013-2014ஆம் ஆண்டுக்குரிய வரி விபரத்திரட்டுக்களை, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என, (more…)

யாழ். மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்குள் 17 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக, யாழ். போக்குவரத்து பொலிஸார் செவ்வாய்கிழமை (18) தெரிவித்தனர். (more…)

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர். (more…)

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts