Ad Widget

புதிய கட்டளைத் தளபதியாக ஜெகத் பதவியேற்பு

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பலாலி படைத்தலைமையகத்தில் புதிதாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

jagath-army

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் உதயப்பெரேரரா திடீரென கொழும்புக்கு அழைக்கப்பட்டார்.

குறித்த இடத்தை நிரப்புவதற்கு இரேலுக்கான பிரதித் தூதுவராக பதவியேற்றிருந்த ஜெகத் அல்விஸ் யாழ். மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

மதத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts