ஐநா குழுவுக்கான அனுமதியை நாடாளுமன்றமே முடிவு செய்யும்” – ஜனாதிபதி

இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகம் அறிமுகம்!

அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றுவோருக்கு, சமூக ஊடகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிக்காட்டியை தயாரிக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

காணாமற் போனோரின் குடும்பங்களின் உளச் சுகாதாரத் தேவைகளைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்

காணாமற் போனோரின் குடும்பங்களிடையே உள்ள உளச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களை உளச்சுகாதார நிபுணர்கள் கலந்துரையாடல் (more…)

இந்திய மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

இந்திய பாராளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். (more…)

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நாட்டுக்குள் அனுமதியில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதல் ஐக்கிய நாடுகளின் சபையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்று முழுதாக இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், (more…)

பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை – வாசு­தேவ நாண­யக்­கார

வட­மா­காண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. அவ்­வாறு அரசு தீர்­மானம் எடுத்தால் அதனை வர­வேற்­ப­தாக அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். (more…)

செய்தியாளர் பயிலரங்கை திட்டமிட்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் நீர்கொழும்பில் கலந்து கொண்டிருந்த பயிலரங்கு ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் நேற்று சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

எச்சரிக்கை! காலநிலை மேலும் மோசமடையலாம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

பொலிஸ் அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாது – ஜி.எல்.பீரிஸ்

13ஆவது திருத்ததச் சட்டத்தின் ஊடாக எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அதிகாரப்பகிர்வு கூட எந்த ஓர் இனத்துக்கும் தனித்து வழங்கப்படமாட்டது. (more…)

பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை

பொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. (more…)

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பிரதமர் மோடி அவர்களை புதுடில்லியில் சந்தித்தார்

இன்று காலை புதுடில்லியில் ஹைதராபாத் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை வரவேற்றார். (more…)

ஜனாதிபதி புதுடில்லியை சென்றடைந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவின் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (26) முற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார். (more…)

மோடி பதவியேற்பு வைபவத்தில் சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மோடி பதவியேற்பு  வைபவத்தில்  சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் சனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற இலங்கை தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு சனாதிபதி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற சனாதிபதியின் தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு வட...

பதவியேற்பு விழாவில் பங்கேற்க விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் தன்னுடன் கலந்துகொள்ள வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். (more…)

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம் (more…)

நிதிக் கம்பனிகளால் வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் திருத்தம்

நிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனிகளினால் ஏற்கப்படும் வைப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி வீதங்கள் தொடர்பில் புதிய திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (more…)

யுத்த வெற்றிவிழாவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழைப்பு

அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கைக்கு தொடர்ந்து உதவவும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும் புதிய தூதுவர்கள் உறுதி

ஆறு புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று காலை தமது நியமனக்கடிதங்களைக் கையளித்தனர். (more…)

பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளார்!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். (more…)

இலங்கை மீதான சர்வதேச விசாரணை உறுதி – சுரேஸ் எம்.பி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீருமென (more…)
Loading posts...

All posts loaded

No more posts