- Monday
- July 13th, 2026
நாட்டில் சீர்கெட்டு வரும் சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாம் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். (more…)
வட்டரக்கே விஜித தேரர் இன்று காலை இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். (more…)
சிறுபாண்மை மக்களுக்கு எதிராக செயற்படும் இந்த இனவெறி ஆட்சியை தூக்கி எறிவதற்கு எவ்வித கட்சி பேதமோ, இனபேதமோ, மதபேதமோ இன்றி நாட்டின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் (more…)
மாவனெல்லை நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையை தமிழ் சிவில் சமூக அமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். (more…)
அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் தருவார்களாயின் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் எனத் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், (more…)
இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை (more…)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.டக்கேஹிக்கோ நக்கோவோ இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)
அளுத்கம - பேருவளை வன்முறை சம்பவத்தை கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக, கைது செய்யுமாறு அரசை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை நாடு பூராகவும் சமூகப்பற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு (more…)
ஜி 77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (more…)
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கின்ற நான் இந்த நாட்டின் நீதியமைச்சராக பதவி வகிப்பது தொடர்பில் வெட்கமடைகின்றேன். (more…)
பொதுபல சேனையின் பொதுச்செயலர் ஞானசார தேரரை திட்டி தீர்ப்பதில் பயனில்லை. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். (more…)
முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு துதிபாடுவதைவிடுத்து இலங்கைக்கு விசாரணைக்கு வரவுள்ள ஐ.நா.விசாரணைக்குழுவினை அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை விடுக்கவேண்டும் என்பதையே அளுத்கம சம்பவம் எடுத்துக்காட்டுவதாக (more…)
காலி வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. (more…)
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. இந்த சம்பவங்களை கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது. (more…)
77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியாவின் சாந்தா குருஸ் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (more…)
சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். (more…)
அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 60இற்கும் மேற்பட்டோரில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம் தெரிவித்தார். (more…)
பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து நேற்று மாலை முதல் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
