வடக்கின் விவசாயத்தில் வெளியாரின் திட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை – விவசாய அமைச்சர்

போருக்குப் பிந்திய வடமாகாணத்தின் விவசாய நடவடிக்கைகளில் மத்திய அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வருகின்றன. (more…)

இராணுவப் பயிற்சியை நிறுத்துங்கள் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
Ad Widget

வடக்கின் மிக உயரமான சிவபெருமான் சிலை

வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் - சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. (more…)

எமது அரசியல்வாதிகளை நாங்களே கொலைசெய்தமை மன்னிக்க முடியாத குற்றம் – முதலமைச்சர்

கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள்...

தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற மாணவன் மரணம்

பல்கலைக்கு தகுதி பெற்றவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற மாணவன் ஒருவன் நேற்று கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். (more…)

சர்வதேச இளைஞர் மாநாட்டுக்கான விண்ணப்பம் கோரல்

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டுக்கான விண்ணப்பங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கோரப்பட்டுள்ளன. (more…)

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவளிப்பேன் – பிஸ்வால்

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள அதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக (more…)

பால் மாக்களின் விலை அதிகரிப்பு

பால் மாக்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது என்று வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

கைது செய்தால் சிறையில் ஆறுதலாக இருப்போம் – யாழ் ஆயர்

எம்மை கைது செய்யட்டும், கைது செய்தால் நாம் அங்கு (சிறையில்) ஆறுதலாக இருப்போம் என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். (more…)

நிஷா தேசாய் பிஸ்வால் – ஆளுநர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தெற்கு, மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திசிறியை (more…)

நிஷா தேசாய் பிஸ்வால் நல்லூரில் வழிபாடு

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற அமெரிக்க தெற்கு மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்ததுடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார். (more…)

நிஷா தேசாய் பிஸ்வால் – யாழ். ஆயர் சந்திப்பு

இறுதிப் போர் தொடர்பில் நம்பகமான விசாரணைதேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் (more…)

தெல்லிப்பழையில் வெள்ளை நாகம்

தெல்லிப்பழை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு ஒன்று ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. (more…)

ஆவா குழுவிற்கு பிணை

ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. (more…)

ஜனாதிபதி ஆயர்களை சந்திக்கிறார்

யாழ்ப்பாணம் ,மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

அரசு போர்க் குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு அச்சம் ஏன்? – முதலமைச்சர்

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், (more…)

பாரவூர்தி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் – யாழ். அரச அதிபர்

மணல் அள்ளும் பிரதேசங்களை அடையாளப்படுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் திணைக்களம் பரிசீலனை மேற்கொண்டுள்ள நிலையில், யாழ். மாவட்ட பாரவூர்தி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் கிடைக்குமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

இ.போ.ச. பேரூந்து ஊழியர்களை தாக்கிய இருவர் கைது

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 02 பேரூந்துகளின் சாரதி ஒருவரையும் நடத்துநர் ஒருவரையும் தாக்கியதாகக் கூறப்படும் இருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடமாகாண நீதிபதிகளுக்கான செயலமர்வு

வடமாகாண நீதிபதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு யாழ்.நீதிமன்றக் கட்டிடத்தில் இன்று (30) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. (more…)

இ.போ.ச சாரதி, நடத்துநர் மீது தாக்குதல், ஊழியர்கள் போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மீது புளியங்கூடல் பகுதியில் வைத்து தனியார் பஸ் சாரதி இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் (more…)
Loading posts...

All posts loaded

No more posts