இரண்டு மணித்தியாலத்தில் பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பல்கலை கிளிநொச்சி பீடங்கள் விரைவில் தனி வளாகமாக மாற்றப்படும்

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் – யாழ். இராணுவத் தளபதி

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார். (more…)

ஒட்டுமொத்த தமிழர்களிடமும் மன்னிப்பு கோருகிறார் வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. (more…)

வாய்ப்புக்களைத் தவறவிடாது காணாமல் போனவர் குறித்து தகவல் வழங்குங்கள் – அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர் தொடர்பில் 262 விண்ணப்பங்கள் ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள நிலையில் இதுவரை (more…)

தேசியக் கொடி ஏற்றியவர் மீது தாக்குதல்

66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான (more…)

யாழில் முதலாவது ஆடம்பர தொடர்மாடி வீடுகள்!

யாழ்ப்பாணத்தின் முதலாவது ஆடம்பர தொடர்மாடி மக்கள் குடியிருப்பு தொகுதி நகர மையப் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. (more…)

சம்பந்தனுக்கு ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து

இன்று தனது 81ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் இராணுவத்தினர் இரத்த தானம்

இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்டத்தின் 513ஆவது படைப் பிரிவினைச் சேர்ந்த படையினரால் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் இணுவில் வைத்தியசாலைகளில் இரத்ததானம் வழங்கப்பட்டன. (more…)

ஜனநாயகம், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் எம்மோடு கைகோர்க்குமாறு எல்லா நாடுகளையும் அழைக்கிறேன் – ஜனாதிபதி

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு எல்லா நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)

2019 முதல் அரச சேவையில் நியனம் பெற இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­ம் என பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

வடக்கின் நெல் விளைச்சலைக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்யும் – விவசாய அமைச்சர்

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் (more…)

வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு – த.தே.கூட்டமைப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களைத் திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

சிறந்த இளைஞர் சேவை உத்தியோகத்தராக யுவராஜ் தெரிவு

2013ஆம் ஆண்டிற்கான யாழ்.மாவட்ட சிறந்த இளைஞர் சேவை உத்தியோகத்தராக இ.யுவராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

சாட்சியமளிக்கும் நடவடிக்கை 14ஆம் திகதி முதல் யாழில் ஆரம்பம்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் யாழ்.மாவட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் (more…)

கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து நீக்கம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் பிரிவு திறப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் ஆய்வு பிரிவு இன்று திறந்துவைக்கப்பட்டது. (more…)

வடக்கின் விவசாயத்தில் வெளியாரின் திட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை – விவசாய அமைச்சர்

போருக்குப் பிந்திய வடமாகாணத்தின் விவசாய நடவடிக்கைகளில் மத்திய அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வருகின்றன. (more…)

இராணுவப் பயிற்சியை நிறுத்துங்கள் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

வடக்கின் மிக உயரமான சிவபெருமான் சிலை

வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் - சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts