Ad Widget

யாழ்.வருகிறார் விஞ்ஞானி சிவானந்தன்

அமெரிக்காவின் உயர்விருது பெற்ற தமிழ் விஞ்ஞானியும் பௌதிகவியல் பேராசிரியருமாகிய சிவலிங்கம் சிவானந்தன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்

sivalingam - sivananthan

யாழ்.றோட்டறிக் கழகத்தின் 73 வது அகவை நிறைவை யொட்டி ‘சாதனையாளர் சிறப்புரை’ நிகழ்வு ஒன்று எதிர்வரும் 15 ம் திகதி யாழ்.இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக எதிர்வரும் 13 ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஞ்ஞானி சிவானந்தம் வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts