Ad Widget

உடுவில் மகளிர் கல்லூரி மாணவி படுகாயம்

Hockey-Stick-and-Puck-Photographic-Print-C11950881வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் தேசிய 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் வளைகோல் பட்டதில் உடுவில் மகளிர் கல்லூரி வீராங்கனையான எஸ்.தபோதினி (18வயது) மூன்று பற்கள் உடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஹொக்கிச் சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் 19 வயது ஆண், பெண்கள் அணிகளென மொத்தமாக 38 அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts