தவறிழைப்பவர்களை டக்ளஸ் தண்டிப்பார் – பிரணவநாதன்

'தவறிழைப்பவர்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வேட்டியினை மடித்துக்கட்டிக்கொண்டு அடிப்பார் என என்னுடன் கடமையாற்றி பலர் தெரிவித்திருந்தனர். (more…)

மீன்பிடி டிப்ளோமாதாரிகள் மாகாண சபை முன் ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண சபையின் 8 ஆவது அமர்வு இன்று காலை 9 மணிக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. (more…)
Ad Widget

கமலுக்காக கவலைப்பட்டார் முதலமைச்சர்

கமலை நீதிமன்றம் குற்றவாளி என இனம் காண முன்னரே கட்சி அவரை குற்றவாளி என தீர்மானித்தது எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகை, இனந்தெரியாத நபர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு எரியூட்டப்பட்டுள்ளது. (more…)

வடக்கைச் சேர்ந்தோருக்கான வாழ்க்கைத் தொழிற்திறன் பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளன

கிளிநொச்சியிலுள்ள இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் (SLGTI) மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சிகளுக்குத் தயார்படுத்துவதற்காக இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு அரசசார்பற்ற வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களான (more…)

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கு இராணுவத்துக்கு அருகதை இல்லை – பொ.ஐங்கரநேசன்

முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, எவர் கோருகிறார் என்ற அடிக்குறிப்போ இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. (more…)

கொக்குவிலில் இராணுவத்தினரின் வேலை வாய்ப்பு முகாம்

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான தகுதிகாண் முகாம் இன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

பால்நிலைக் கல்வியில் மாணவர்கள் நாட்டம் – வடமாகாண கல்வி அமைச்சர்

“பாடசாலை மாணவர்கள் பால் நிலைக் கல்வியைப் பெறுவதற்கு ஆர்வமுடையவர்களாக உள்ளனர். அவர்களது பெற்றோரும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளனர்’‘ (more…)

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் முடியடையவில்லை – சரா எம். பி

கல்விக்கு கைகொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மறைந்த தினக்குரல் ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. (more…)

தந்தை செல்வாவின் 37 ஆவது ஆண்டு நினைவு நாள்

ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தந்தை செல்வாவின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. (more…)

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக (more…)

பதில் கூறிக்கொண்டிருக்க நேரமில்லை செய்கை மூலமே பதிலடி கொடுப்போம் – இரா.சம்பந்தன்

"அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். (more…)

கிராம அமைப்புக்களின் சொத்துக்களை மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை – பா.டெனீஸ்வரன்

கிராம மட்ட அமைப்புக்களின் சொத்துக்களை மோசடி செய்கின்ற அமைப்புக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிப, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

சாவகச்சேரிக்கும் வந்தது யாழ் தேவி

கொழும்பில் இருந்து பளை வரை சேவையில் ஈடுபட்டு வரும் யாழ்தேவி இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரி வரை தனது சேவையை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. (more…)

தொழில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த உத்தரவு

யாழ். மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் தொழில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். (more…)

ஜெரோமி கொலை செய்யப்படவில்ல, சட்ட வைத்திய அறிக்கை

யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். (more…)

இராணுவக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

நேற்று முன்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (more…)

வட மாகாண சபையில் நிறைவேற்ற மறுக்கும் தீர்மானங்கள்

வடக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றவென உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளில் சில வழக்கம் போன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. (more…)

2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் அழியும்!

2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் அழியும் நிலை ஏற்படும். அதற்கு நீர்ப்பற்றாக் குறையே காரணமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார் யாழ். பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.துஸ்யந்தினி மிகுந்தன். (more…)

கோப்பாயில் பாரிய படைமுகாம்!,பொதுமக்களின் காணிகள் பறிபோகிறது?

கோப்பாய்- கைதடி வீதியில் கோப்பாய் சந்திக்கு அண்மையில், பொதுமக்களுக்குச் சொந்த மான 64 பரப்புக் காணியில் இராணுவத்தினருக்கு நிரந்தர முகாம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts