தீவுப் பகுதிகளிற்கு ஒதுக்கப்பட்ட பத்துக் கோடி ரூபா நிதி எங்கே? – நெடுந்தீவில் மாவை

அரசாங்கம் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிமைகாளக் வைத்திருப்பதற்கு முயல்வது போன்று தீவுப் பகுதி மக்களையும் அச்சுறுத்தி அடிமைகளாக வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர் (more…)

வடக்கு, கிழக்கிலிருந்து படைகள் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை – ஜனாதிபதி

வடக்கிலிருந்து படைக்குறைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமில்லை" - இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. (more…)
Ad Widget

யாழில் பொலிஸார் பக்கச்சார்பாக நடக்கின்றனர்

யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸாரிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், (more…)

மீண்டும் தெரிவானார் வசந்தி அரசரட்ணம்

யாழ். பல்கலைக்கழத்தின் 9 ஆவது துணைவேந்தராக மீண்டும் இரண்டாவது தடவையாக வசந்தி அரசரட்ணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

யாழ். பல்கலைக்கழக விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை – மாணவர்கள் பதற்றத்தில்

யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், (more…)

ரி.ஐ.டி.யினரால் குடும்பஸ்தர் கைது

கரவெட்டி கிழக்கு வளர்மதி சனசமூக நிலையத்தடியினைச் சேர்ந்த ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று (24) தெரிவித்தனர். (more…)

பொதுசுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது – அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம்

வடமாகாண பொதுசுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பானது 45 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிப்புறக்கணிப்பு நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத சுகாதார திணைக்களத்தின் கட்டமைப்புக்களை குழப்புகின்ற நிபந்தனைகளை முன்வைத்து நடைபெறுகிறது. (more…)

மயக்க மருந்து தெளித்து கொள்ளை

அழகுச் சிகிச்சை நிலையமொன்றிலிருந்து வருவதாகக் கூறி வீடொன்றிலிருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மயக்க மருந்து தெளித்துவிட்டு, (more…)

ரயில் மோதி காவலாளி மரணம்

பளைப் பகுதியில் இன்று காலை ரயில் மோதி ரயில் கடவைக் காவலாளியான இத்தாவில் வடக்கைச் சேர்ந்த தங்கராசா காந்தரூபன் (வயது 26) என்பவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பொதுமக்கள் முறைப்பாட்டுக்குழு ஆரம்பிப்பு

வடமாகாணத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 'வடமாகாண பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (more…)

எதிர்க்கட்சித் தலைவராக தவராசா நியமனம்?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தனர். (more…)

மாணவர்களிடம் மன்னிப்பு கோரிய படையினர் !

தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பு முடிந்து மானிப்பாய் வீதியினூடாக வீடுகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலரை வழிமறித்துள்ள இராணுவத்தினர், அம்மாணவர்பகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வைத்துள்ளீர்களா (more…)

முத்தையன்கட்டில் ஏற்று நீர்ப்பாசனப் புனர்நிர்மாணப் பணிகள்

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. (more…)

தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது – கல்வி அமைச்சர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இடைவிடாத முயற்சியின் பயனாகவே வடக்கு மாகாணத்தில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. (more…)

வடமாகாண சபை உறுப்பினராக சின்னத்துரை தவராசா சத்தியப்பிரமாணம்!

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தெரிவான சின்னத்துரை தவராசா அவர்கள் (more…)

தகைமையற்ற தறுதலைகளை ஆசிரியர்களாக்குவதைக் தவிர்ப்போமாக – முதலமைச்சர்

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளைப் பார்த்தால் அது எம்மை நில் கவனி செல் என வழிகாட்டுகிறது. அதுபோல இது வரை ஓடிக்கொண்டிருக்கும் எமது கல்வி சம்பந்தமான ஒழுங்கு முறையை நின்று அவதானித்து புதிய உத்வேகத்துடன் (more…)

பல்கலை அனுமதிக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று(23.04.2014) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)

ஜெரோமியின் வழக்கு 12வரை ஒத்தி வைப்பு

குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றா மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில். பாகிஸ்தான் இராணுவத்தினர்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 21 அதிகாரிகள், இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். (more…)

யாழில் இணைய சேவை நிறுவன உரிமையாளர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் Webster  Networks  என்ற இணைய சேவை நிலையம் ஒன்றினை நடாத்தி வந்த இளைஞர் ஒருவர் பயங்கர வாத புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts