- Friday
- July 11th, 2025

பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றாத ஆசிரியர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுவரும் நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களை பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்போவதில்லை (more…)

இந்திய மத்திய அரசு வடக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு அழைத்துள்ளது என்று இந்திய ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதும், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகமும் அவற்றை முற்றாக மறுத்துள்ளன. (more…)

நீர்வேலிப் பகுதியில் விபத்திற்குள்ளானவரை பார்த்துக்கொண்டு சென்றுகொண்டிருந்த நாவாந்துறையைச் சேர்ந்த எஸ்.துசிகரன் (வயது 26) என்பவர் தரித்துநின்ற வானுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக (more…)

யாழ்ப்பாண கச்சேரியின் முன்னாள் பதிவாளராது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றா மரணம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. (more…)

வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை புதுடில்லிக்கு அவசரமாக அழைத்துப் பேசும் முயற்சியில், இந்திய வெளிவிவகார அமைச்சும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. (more…)

சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எண்மரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

நிரந்தர நியமனம் கோரி யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி நியமனம் வழங்கப்படுமென மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரால் வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. (more…)

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. (more…)

கடந்தவாரம் யாழ்ப்பாணம் குருநகரில் 22 வயதான ஜெயரோமி கொன்சலிற்றா என்னும் இளம்பெண் அவ்வாட்டாரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. (more…)

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கூட்ட நிகழ்ச்சி நிரலில் முக்கியமான சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை சாவகச்சேரி நகர சபை மைதானத்தில் நடைபெறுமென (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் மகிந்த சிந்தனை உள்ளடக்கிய அரசாங்கக் கொள்கைகளை மக்கள் நிராகரித்ததுடன், (more…)

பொது சுகாதார பரிசோதர்களை பிரதேச சபைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிப்பார் (more…)

வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைச் செயலமர்வு எதிர்வரும் 23 மற்றும்24 ஆம் திகதிகளில் (more…)

யாழ்.மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி சுவிகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பது எனவும் காணி சுவீகரிப்பு தொடர்பாக அரசினால் (more…)

தற்போது யாழ். கல்வியங்காட்டில் இயங்குகின்ற பலாலி ஆசிரியர் கலாசாலையை அதன் சொந்த இடத்தில் மீண்டும் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார். (more…)

All posts loaded
No more posts