- Monday
- January 12th, 2026
வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 'கல்வி முறைமை மீளாய்வு' தொடர்பான அறிக்கை, இன்று வியாழக்கிழமை (17) வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வைத்து வெளியிடப்பட்டது. (more…)
யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில் காப்பற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார். (more…)
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் வெள்ளை நாகம் மிருகக் காட்சிச் சாலைக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது. (more…)
கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியை கடந்த செவ்வாய்க்கிழமை (15) தொடக்கம் காணவில்லையென யுவதியின் தாயாரினால் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
மலேசியா, குவலாலம்பூர் திருமுருகன் திருவாக்குத் திருபீடம் தவத்திரு சுவாமி பாலயோகி அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் வரவேற்பும் பாரட்டும் (more…)
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற 153 இலங்கையர்கள், யன்னல்கள் அற்ற இரும்பு அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.த கார்டியன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. (more…)
பிலிப்பைன்ஸை புதன்கிழமை தாக்கிய ரம்மசுன் சூறாவளியில் சிக்கிக் குறைந்தது 13 பேர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். (more…)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப் பிரிவு ஆண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் வடமராட்சி நக்கீரன் விளையாட்டக்கழகம் வெற்றிபெற்றது, (more…)
காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் நடத்தப் போவதாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார். (more…)
யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
இலங்கைக்கு எதிரான ஐ.நா.விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் அந்த விசாரணைக்குழு முன் அணிதிரண்டு சாட்சியமளிக்க வேண்டும். (more…)
வல்வெட்டித்துறைச் சிதம்பரக் கல்லூரியின் கணினி அறையின் ஜன்னல் கண்ணாடிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) இரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேற்று புதன்கிழமை (16) தெரிவித்தனர். (more…)
யாழ். சாவகச்சேரி நகர சபையின் கீழ் பணியாற்றுவதற்காக 27 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. (more…)
முன்னாள் காதல் ஜோடியான சிம்பு -நயன்தாரா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு' படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். (more…)
வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் இருப்பது உடை தொடர்பான எதேச்சதிகாரம் இப்படி தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் (more…)
உலகில் பத்தில் ஆறு பேர் கணினி போன்ற மின்னணுத் திரைகளைப் பார்ப்பதில் தங்களின் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டு வருவதாக புதிய உலகளாவிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. (more…)
அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள போப் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. (more…)
ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு 'ஸ்கைப்' போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் அன்புக்குரியவர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
