Ad Widget

நீரிழிவு நோயாளியும் உடற்பயிற்சியும்

01. உடற்பயிற்சி எம்மை பொறுத்தவரையில் மக்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. வாழ்க்கை முறை இயந்திரமயமானதாக இருப்பதால் தற்கால மனிதன் போதியளவு உடல் உழைப்பு மற்றும் உடற் பயிற்சி இன்றி வாழ்வதுடன் உடற் தேவைக்கு அதினமானளவு உணவுகளையும் உட்கொள்கின்றான். இதனால் உயர்குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றான். ஒவ்வொரு நாளும் நாம் மேற்கொள்ளும் அன்றாட...

வடமாகாண சபையே உள்ளக வீதிகளை புனரமைப்புச் செய்ய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

வடபகுதியின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை கொண்டு சேதமடைந்துள்ள உள்ளகவீதிகள் வடமாகாண சபையால் மீள்புனரமைப்புச் செய்யப்பட வேண்டுமென (more…)
Ad Widget

வடக்கின் பெருஞ்சமர் இன்று ஆரம்பம்!

இலங்கையில் தொன்மை வாய்ந்த பாடசாலை மட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ‘வடக்கின் பெருஞ்சமர்’ யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(13-03-2014) ஆரம்பமாகவுள்ளது. (more…)

இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்து யாழில் கைரேகை பதிவு

ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது. (more…)

நல்லூர் பிரதேச சபைக்கு முன்பாக சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

நல்லூர் பிரதேச சபையினால் அண்மையில் வழங்கப்பட்ட சிற்றூழியர்களுக்கான நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறிஇ அப்பிரதேச சபையை முற்றுகையிட்டு சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள (more…)

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. (more…)

கமலேந்திரனை வைத்து கட்சியை குற்றம் சுமத்துவது பொருத்தமற்றது – டக்ளஸ்

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். (more…)

வட, கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சி

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தினை முன்னேற்ற புலம்பெயர் தமிழர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச ஊடக பேச்சாளர் ஐ.பி.சம்பந்தர் நேற்று (11) தெரிவித்தார். (more…)

ஆவா குழுவைச் செர்ந்த மேலும் அறுவர் கைது

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் குழு மோதலில் ஈடுபட்ட ஆவாக் குழுவினர் என அடையாளங் காணப்பட்ட அறுவரை நேற்று(11) கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சீனா அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாவில் புதிய கட்டிடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் (more…)

ஐ.ம.சு.மு.விலிருந்து கமலேந்திரன் நீக்கம்

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது (more…)

வலி. வடக்கில் மீள்குடியேற்றம் என்பது ஜெனீவாவுக்கான நாடகமே! – சஜீவன்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக்கூட்டத் தொடரினை முன்னிட்டே வலி.வடக்கில் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வேலி அகற்றல் என்ற நாடகத்தை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி நடத்தி வருகின்றார் (more…)

இரணைமடு குளத் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை கோருகிறது வட மாகாண குழு

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர். (more…)

அமெரிக்க தீர்மானம் சர்வதேச விசாரணை கோருவதை நோக்காக கொண்டதே – சம்பந்தன்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார். (more…)

யாழ். மாவட்டத்திற்கு 129 புதிய கிராம அலுவலர்கள்

யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 129 கிராம அலுவலர்களுக்கான 03 மாதகால பயிற்சி நேற்றய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை குழப்புவதற்கு சிலர் முயற்சி

'வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால், மீள்குடியேற்றத்திலுள்ள சிக்கல்களை ஆராய்வதற்கு யாரும் முன்வருவதில்லை' என யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவம் வரக்கூடாது, விரைவில் மாகாணசபையில் தீர்மானம்

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறும் சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவத்தினரை அழைப்பது நிறுத்தப்பட வேண்டும் (more…)

இம்முறையும் ஏமாற்றி விடாதே சர்வதேச சமூகமே- யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்க

இம்முறை நடைபெறும் 25 ஆவது ஜெனிவா மனித உரிமை அமர்வில் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்துவது சம்பந்தமாக மீண்டும் கூறப்பட்டுள்ளது (more…)

போரின் வடுக்களை அலசி எதிர்காலத்தை சூனியமாக்க வேண்டாம் – கே.வி.குகேந்திரன்

கடந்த காலப் போராட்ட வெற்றி தோல்விகளை அலசி எமது எதிர்கால வாழ்வினை சூனியமாக்க வேண்டாம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts