- Thursday
- October 15th, 2026
இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்பவர்கள், வடமாகாண சபைக்கு வரும் நிதியையே எடுத்து செலவு செய்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை பெறுகின்றோம் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். (more…)
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மீது ஞாயிற்றுக்கிழமை (19) மாலை வடமராட்சி, முள்ளிவெளி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் திங்கட்கிழமை (20) தெரிவித்தனர். (more…)
முஸ்லிம்கள், மலையக மக்கள் மற்றும் தமிழர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
தமிழ் மக்களுக்கான தீர்வு, மாகாண சபை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. தேர்தல் பிரசார காலத்திலும் சரி, தற்போதும் சரி அவ்வாறு நாம் கூறவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
யாழ். நல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(19) மதியம் மீன் மழை பெய்துள்ளது. மழை பெய்யும் போது பெருமளவான மீன்கள் மழையுடன் கீழே வீழ்ந்துள்ளன. (more…)
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மூலம், கடந்த நான்கு நாட்களில் 18 இலட்சத்து 31 ஆயிரத்து 765 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார். (more…)
வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபனை விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பதற்காகவே அவரது விபரங்களை திரட்டினோம் (more…)
இன்று எம்மால் நேரடியாகவும் எம் பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம் மக்களுக்குக் கிடைத்து வருகின்றன என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (more…)
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சிக்கின்ற காரணத்திற்காக அரசாங்க அமைச்சர்கள் சிலரிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக (more…)
இணையதளத்தில் மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்துகின்ற விதமான மற்றும் துஷ்பிரயோகமான விடயங்களை வெளியிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிப்பது தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. (more…)
திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். (more…)
லிங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு பிரம்மாண்ட செட் அமைத்து ரஜினி, சோனாக்ஷி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். (more…)
விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை சங்கர் இயக்கியுள்ளார். (more…)
மன்னார், குஞ்சுக்குளம் தொங்குபாலப் புகுதியில் உணவு விடுதி ஒன்றுக்கான அடிக்கல்லை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார். (more…)
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஆரம்பமாகியது. (more…)
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப் போவதாகவும் அதற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். (more…)
வட மாகாண லயன்ஸ் கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த வெள்ளைப் பிரம்பு தின ஊர்வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சுன்னாகம் பஸ் நிலையத்தில இருந்து (more…)
Loading posts...
All posts loaded
No more posts
