Ad Widget

ஓய்வூதியம் பெறுவோர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்

புதிய சட்டத்திட்டங்களுக்கு அமைய ஓய்வூதியம் பெறுவோர் வெளிநாடு செல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவிப்பது கட்டாயமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

பரிதி வட்டம் எறிதல் போட்டியில் ஹார்ட்லி வீரர் ஆனந்த் சாதனை

எம்­பி­லிப்­பிட்டி மகா­வலி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் றிட்ஸ்­பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பருத்­தித்­துறை ஹார்ட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த பாலச்­சந்­திரன் ஆனந்த் (more…)
Ad Widget

கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது

இறுதி யுத்­தத்­தின்­போது பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டு­மென இரா­ணுவம் அறி­வித்­த­தற்கு அமைய ஒப்­ப­டைக்­கப்­பட்ட தனது கண­வரை தற்­பொ­ழு­து­வரை காண­வில்லை எனவும் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்­த­பின்னர், வாக­னத்தில் ஏற்றிச் செல்­லப்­ப­டு­கின்ற புகைப்­ப­ட­மொன்று (more…)

மோட்டார் சைக்கிள் – சைக்கிள் விபத்தில்: ஒருவர் பலி! இருவர் படுகாயம்!!

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர் இரவில் வெளிச்சமின்றி வந்த சைக்கிளுடன் மோதி நிலை தடுமாறி மதிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். (more…)

சாட்சிகளைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறல் – சம்பந்தன்

பொறுப்புக்கூறல் மற்றம் நல்லிணக்கம் தொடர்பில் நீண்டகால - நிலையான தீர்வொன்று தொடர்பில் அரசு மீளச் சிந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். (more…)

வாழ்வாதாரத்துக்காகப் போராடும் பெண் தலைமை குடும்பங்களுக்கு உதவி – அனந்தி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவசியமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

தனியார் பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்

யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதித்தள்ளிய தனியார் பஸ்ஸினுடைய வழித்தட அனுமதிப்பத்திரத்தை (more…)

‘மக்களை வெறும் வாக்குகளாக பார்க்கும் கலாசாரம் மாறவேண்டும்’

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், (more…)

‘நாடற்றவர்’ நிலையை ஒழிக்க ஐநாவிடம் 10-ஆண்டுத் திட்டம்

உலகில் 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ள மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான பத்தாண்டு திட்டமொன்றை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. (more…)

குர்-ஆனை இழிவுபடுத்தியதாக கிறிஸ்தவ ஜோடி அடித்துக்கொலை

பாகிஸ்தானில் குர்-ஆனை இழிவுபடுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டி கிறிஸ்தவ ஜோடி ஒன்றை முஸ்லிம் கும்பலொன்று அடித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். (more…)

நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சர்- ஜனாதிபதி சந்திப்பு!

நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சரான நாதன் கேய் (Mr. Nathan Guy )நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)

கே. வி ஆனந்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஜித்

தல அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் படத்துக்கு பிறகு அஜித் வீரம் சிவாவுடன் இணைகிறார், (more…)

சிம்புதேவன் படத்திலும் விஜய்க்கு இரட்டை வேடம்?

‘கத்தி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். (more…)

யாழ்ப்பாணம் வந்த கொரியத் தூதர் நலன்புரி நிலையங்களுக்கும் விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த தென்கொரிய நாட்டு தூதுவர் சாங்வோன் சாம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுன்னாகம் மருதனார்மடத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திறக்கு சென்று பார்வையிட்டார். (more…)

வயோதிப பெண் சடலமாக மீட்பு

யாழ்.மத்திய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நிவாரண பொருட்கள் சேகரிப்பதை நிறுத்தவும் – மாவட்ட செயலாளர்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் அதிகளவான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக (more…)

பொலிஸாரை ஏசியவர் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பகுதியில் மதுபோதையில் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதுடன் பொலிஸாரை ஏசிய சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் (more…)

அச்சுவேலியிலிருந்து திருகோணமலைக்கு பேருந்து சேவை நீடிப்பு

தொண்டைமானாறு – திருகோணமலைக்கு செல்லும் பேருந்து சேவையை அச்சுவேலியிருந்து –திருகோணமலைக்கு நீடித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (more…)

மீனவர்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செவ்வாய்க்கிழமை (04) அறிவித்தல் விடுத்துள்ளது. (more…)

மலையக மக்களிடம் நாம் வாக்கு கேட்டு வரமாட்டோம்: செந்திலுக்கு த.தே.கூ பதில்

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால் அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, (more…)
Loading posts...

All posts loaded

No more posts