Ad Widget

ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மீதான நடவடிக்கையில் சந்தேகம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் மீது எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது என ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர். (more…)

வடமாகாண மதுவரி திணைக்களத்துக்கு 29பேர் இணைப்பு

மதுவரித் திணைக்களத்தின் வட மாகாண அலுவலகங்களில் கடமையாற்றுவதற்காக 29 புதிய உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்ப்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அரியாலை, புங்கன்குளம் சனசமூக நிலைய மைதானத்தில் வைத்து வியாழக்கிழமை (06) வழங்கப்பட்டன. (more…)
Ad Widget

பேராசிரியர்கள் பொது நலனுக்காக செயற்பட வேண்டும் – பல்கலை. துணைவேந்தர்

பல்கலைக்கழக பேராசிரியர்கள், தங்களது பதவிகளை இனம்சார், மக்கள் நலன்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதி தேர்தல்: 19ஆம் திகதி வர்த்தமானியில்

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிப்பார் (more…)

காதில் செருகியிருந்த பீடி பாணில் !!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வெதுப்பகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பாணுக்குள் பீடியொன்று காணப்பட்ட சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. (more…)

ஏ-9 வீதியில் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியில் குறிப்பாக மாங்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையில் வாகனங்களை விரைவாகச் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (more…)

பின்லேடனை சுட்டது நானே – அமெரிக்க சிப்பாய் [படங்கள் இணைப்பு]

இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அந்த நாட்டு உளவுத்துறைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மூன்று உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய அமெரிக்க படைகள் திடீர் தாக்குதலை நடத்தின . (more…)

ரவிராஜ் தமிழ் தேசத்து துரோகியா? : நினைவுநாள் நிகழ்வில் துண்டுப்பிரசுரம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட சாவகச்சேரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட 8 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் (more…)

அஹிம்சை வழித் தீர்வே சாத்தியம் வன்முறை வழியல்லவாம்!

"ஆயுத பலமோ பண பலமோ இல்லாத எம்மால் வன்முறை ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது சமூகத்தின் முன் தீர்வுக்காக இருக்கின்ற ஒரே ஆயுதம் அஹிம்சைதான். ஆனால் இந்த யதார்த்தத்தை மறைத்து எமது மக்களை இன்னமும் மாயைக்குள் வைத்திருக்கவே சிலர் விரும்புகின்றனர்" (more…)

இலங்கையை எச்சரிக்கிறது அமெரிக்கா!

ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சிவஞானத்திற்கு அழைப்பு

தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு, சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார். (more…)

அஜித்துடனா அடுத்த படம்? ரசிகர்களுக்கு பதில் அளித்த கே.வி.ஆனந்த்

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். (more…)

சூர்யாவிற்கும், கார்த்திக்கும் பேய் பிடித்து விட்டது?

தமிழ் சினிமாவின் வெற்றி பிரதர்ஸ் என்றால் சூர்யா-கார்த்தி தான். (more…)

கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் – பொ.ஐங்கரநேசன்

பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், (more…)

யாழில் கோதானம் செய்த ஹெல உறுமய

போயா தினத்தை முன்னிட்டு யாழில் 100 பயனாளிகளுக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டன. (more…)

குடும்பவாரியான தகவல் திரட்டலுக்கு புதிய திட்டம் – ஆட்பதிவு திணைக்களம்

இலங்கையிலுள்ள சகல மக்களையும் அவர்களது குடும்பவாரியான விபரங்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் நேற்று புதன்கிழமை(05) தெரிவித்தது. (more…)

ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் கால எல்லை கூறமுடியாது -ஆணைக்குழு தலைவர்

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் ஆனால் எப்போது வழங்கப்படும் என்று கூறமுடியாது (more…)

வடக்கு பயணத் தடை அடிப்படை உரிமை மீறல்

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்குப் பிராந்தியத்துக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் (more…)

விவசாய அமைச்சின் மலர்க்கண்காட்சியில் இலவச மரக்கன்றுகளை வாங்க மாணவர்கள் முண்டியடிப்பு

வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி நேற்று புதன்கிழமை (05.11.2014) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. (more…)

ஹன்சிகாவின் அற்புதமான கோரிக்கை!

நடிகை ஹன்சிகா அழகானவர் மட்டுமல்ல, அன்பானவர் என்பதும் அவருடைய சமூகச் சேவைகளைப் பார்த்தாலே புரியும். ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு கல்வி உதவியையும், அவர்களுக்கு வேண்டியவற்றையும் செய்து வருகிறார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts