- Wednesday
- November 4th, 2026
வடக்கு மாகாண கல்வி வளர்ச்சியானது போர்க் காலத்தில் வீழ்ச்சியடையாது காணப்பட்டிருந்தது. எனினும் போருக்கு பிந்திய ஏழாண்டுகளில் கல்வி வளர்ச்சியானது பாரியளவில் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வலிகாம வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
யாழ்ப்பாணம் கந்தரோடைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரவு 8.30 மணியளவில் கந்தரோடை உடுவில் வீதி ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது, முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் குறித்த நபர்...
கொழும்பில் நேற்று இரவு முதல் மீண்டும் பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் மண் சரிவு மற்றும் வெள்ள...
யாழ்ப்பாணத்தில் மூன்று தனியார் காணிகளை கையகப்படுத்த இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. காணி உரிமையாளர்கள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீ பவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். கடந்த...
படகு மூலம் கடந்த 2012ம் ஆண்டில் அவுஸ்ரேலியா சென்ற இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்துமாறு அவுஸ்ரேலிய மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை திரும்பினால் தண்டிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறித்த போதிலும் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை இராணுவத்தினரால் தனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து தாம்...
காணாமற்போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றின் மூலம், காணாமற்போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்தநிலையிலேயே அரசாங்கம் காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்றி குறித்த பணியகத்தை அமைக்கவுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சுமத்தியுள்ளது. மனித உரிமைகள்...
கச்சதீவில் பாதுகாப்புக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுவருகின்றது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் கச்சதீவில் அந்தோனியார் கோவில் அமைப்பதற்கு சிறீலங்கா கடற்படையினரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதுடன், இந்தியாவைக் கண்காணிப்பதற்காக கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய மத்திய அரசாங்கம்...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்ற மண்டபத்திலேயே குறித்த சந்திப்பும் நடைபெற்றது. இதன்போது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியல்சாசனமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு...
யாழ்ப்பாணம் றக்கா பகுதியில் சிவதாஸ் சிவதர்சினி என்ற 32 வயதுடைய பெண், அவரது வீட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (27) சடலமாக மீட்டுள்ளார் என பொலிஸார் என தெரிவித்தார். வீட்டிலுள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது குறித்த பெண், உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதே அறையில்...
அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயராம் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்ததை கண்டித்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவை காரணமாக ஜெயலலிதா, மீண்டும்...
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகின்றது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்கமுடியாத நிலை காணப்படுவதால் கூட்டமைப்பு...
"ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் எனது அரசு பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நிலையான அபிவிருத்தி சூழலுக்குமான வழியை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள்." இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பான் இஷி – சிமா நகரில் நேற்று நடைபெற்ற ஜி -...
வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரையில் நல்லாட்சி அரசாங்கத்திலும் காணப்படவில்லை என சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாணத்தில் நீதியமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் மற்றும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...
கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சல் தலை நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2016) இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமரர் வி.வீரசிங்கம் அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்....
தி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் வட மாகாணத்தில் விசேட மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பிரதம அதீதியாக கலந்து கொண்டு மத்தியஸ்தர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்,...
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையை தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்ததுள்ளது . சியாலா என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே...
மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியின் விலை அதிகரிக்க கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டிக்கான உற்பத்தி வரி அதிகரித்தமை காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்க கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.இந்த வரி அதிகரித்தமைக்கு அமைய விலை கணக்கீடு...
யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மூதாட்டி, சிகிச்சைப் பலனின்றி நேற்று வியாழக்கிழமை(26) உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி மருமகனின் முச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி பாலத்தின் தடுப்பு கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த மேரிமாக்கட் வயது(63) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
ஹரிஷிகேஸ், சஞ்சிதா ஷெட்டி, மியா, நரேன், அம்ஜத்கான், அர்ஜுன் சிதம்பரம் நடிக்கும் படம் 'ரம்'. புதுமுகம் சாய்பரத் இயக்குகிறார், டி.விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். திகில் படமான ரம்மிற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற இருக்கும் “ஹோலோ ஹேலோ அமிகோ... என்ற பாடலை அனிருத் சமீபத்தில் வெளியிட்டார். இந்த பாடலை நடுக்காட்டில் படமாக்கி திரும்பியிருக்கிறார்கள். ஹீரோ ஹரிஷிகேஸ்,...
விஜய் நடித்து வெளியான புலி படத்தில் காமெடியனாக நடிக்க வடிவேலுவிடம்தான் முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அவர் தான் நடிக்க வேண்டுமென்றால் இன்னொரு ஹீரோ அளவுக்கு சம்பளம் தர வேண்டும் என்று அடித்து சொன்னதால், அவருக்குப்பதிலாக அந்த படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனை நடிக்க வைத்தனர். அந்த வகையில் அந்த படத்துக்காக 60 நாட்கள் கால்சீட்...
Loading posts...
All posts loaded
No more posts
