மாநகரசபை ஊழியர்களை தாக்கியவர்களில் ஒருவர் கைது

யாழ். மாநகரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 16 பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

பல் வைத்தியர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பல் வைத்தியர் ஒருவர் இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட மூருவருக்கு பிணை

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் மூருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது. (more…)

வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு த.தே.கூ தலைமை தாங்கும்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்களிளால் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்குவேன்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

போதையில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே மோதல்

இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற மோதலில் இரு குழுக்களும் ஒருவரையொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அராலி வடக்கு செட்டியா மடத்தடியில் நேற்று இடம் பெற்றுள்ளது. (more…)

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு

நுட்பம் அமைப்பு தனது இரண்டாவது கருத்தமர்வினை ICTA Srilanka நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை நடாத்தவுள்ளது இது தொடர்பாக நுட்பம் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)

தரம் குறைந்த தங்க நகைகளுக்கு முலாம் பூசி குடாநாட்டு வங்கியில் மோசடி!

யாழ்.குடாநாட்டில் தரம் குறைந்த தங்க நகைகளுக்கு புதுவித இரசாயனம் தேய்த்து தரத்தை கூடுதலாக காட்டி மோசடியான முறையில் பணம் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழில் தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வு

ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் அமரர் தந்தை செல்வநாயகத்தின் 115 வது பிறந்த நாள் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. (more…)

தொடரும் சீரற்ற காலநிலை டெங்கு பரவ சாதகமாகின்றது: எச்சரிக்கிறது சுகாதாரப் பகுதி

யாழ். மாவட்டத்தில் இடைக்கிடையே பெய்துவரும் மழையின் காரணமாக டெங்கு நோயின் தீவிரம் அதிகரிக்கும் சாத்தியம் தென்படுவதாக சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். (more…)

நாளை விமல் வீரவன்ச யாழிற்கு விஜயம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். (more…)

தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு 2 வாரத்தில் நியமனம்

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு 2 வாரத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டதாரிகள் சங்க தலைவர் மனோரா பெரேரா உறுதியளித்துள்ளார். (more…)

யாழ். முஸ்லிம் வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம்

யாழ். முஸ்லிம் வர்த்தகர்களுக்கான வர்த்தக சங்க அங்குரார்ப்பணமும் பொது கூட்டமும் யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தொழிற்சங்க போராட்டம்

யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்ததாக யாழ். மாநகர சபையின் சுகாதார குழு தலைவர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்தார். (more…)

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

நாயாறு சென்ற தமிழர்கள் விரட்டியடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலில் தமது நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற தமிழ் மக்களை "இங்கே வர வேண்டாம் ஓடிப் போங்கள்'' என்றவாறு இராணுவத்தினர் விரட்டியடித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். நாயாறுப் பாலத்துக்கும் கொக்குத்தொடு வாய்க்கும் இடையிலுள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு பங்குனி உற்சவத்தை...

கிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பு காரியாலயம் மீது தாக்குதல்!- 2 பொலிஸார் உட்பட 15 பொதுமக்கள் படுகாயம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

ஏப்ரல் 15 பொது-வர்த்தக விடுமுறை தினம்

தமிழ் - சிங்கள சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் பாரிய சவால்கள் உள்ளன!- பிரித்தானியா

யாழ்ப்பாணத்தில் மேலும் பாரிய சவால்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார பணிப்பாளர் நெய்ல் க்ரொம்டன் தெரிவித்துள்ளார். (more…)

ஜெனிவா தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என யாழ் மாவட்ட மக்கள் பேரவை அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts