யாழில் முதன்முறையாக விநாயகர் சிலை கடலில் கரைப்பு

ஆவணிச் சதுர்த்தியைக் கொண்டாடும் முகமாக கோண்டாவில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீரிமலைக் கடலில் கரைக்கப்பட்டது. (more…)

சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு கடத்தல் : நேரடி விசாரணை ஆரம்பம்

காங்கேசன்துறை சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களின் இரும்புப் பகுதிகள் வெட்டிக் கடத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி மூன்று மாணவிகள் சாவு

கிளிசொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற மாணவிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

கூட்டமைப்பு நாளை நாடு திரும்பும்?

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளையதினம் இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் தற்போது நடித்து வருவதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். (more…)

சென்­னையில் 229 பேருக்கு எபோலா பரி­சோ­தனை

எபோலா’ நோயின் தாக்கம் கார­ண­மாக சென்னை விமான நிலை­யத்தில் சுகா­தார துறை அதி­கா­ரிகள் ஆ­பி­ரிக்க நாடு­களில் இருந்து வரு­ப­வர்கள் தொடர்பில் தீவிர கண்­கா­ணிப்பில் ஈடுப்­பட்டு வரு­கி­றார்கள். (more…)

கின்னஸ் சாதனை முயற்சியில் நம்மவர்

திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) கின்னஸ் சாதனை முயற்சியினை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தார். (more…)

யாழில் பிரதான ரயில் நிலையங்கள் புனரமைப்பு

யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமற்போனோர் தினமான இன்று வவுனியாவில் திரண்ட மக்கள்!

காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறு கோரி பேரணியும் மாபெரும் பொதுக் கூட்டமும் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. (more…)

தமிழ் கற்ற இராணுவத்தினருக்கான சான்றிதழ் வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 இராணுவத்தினருக்கான சான்றிதழ்கள், காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினம் விடுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (29) இரவு வழங்கப்பட்டன. (more…)

கடும் காற்று வீசக்கூடும்

கரையோரபகுதிகளிலும் மத்திய மலைநாடு மற்றும் வங்காள விரிகுடாவிலும் மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் அளவிலான கடுமையான காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த இணைந்து செற்படத் தயார் – அமைச்சர் பசில்

வட பகுதி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக நாம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

போசாக்கு தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு யாழில்

வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கியுள்ள போசாக்கு அபாயம், சவால்கள், என்பவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போது அமுலில் உள்ள போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களை விளக்குதல் (more…)

வடக்கு நூலகங்களுக்கு தமிழ் புத்தங்களை முதலமைச்சரிடம் வழங்கியது இந்திய அரசு

வடக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதகத்தினால் தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)

பளை வாசிக்கு எதிராக ரி.ஐ.டி யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல்

சீ.4 வெடிமருந்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

இந்திய- இலங்கை மீனவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவுகள் இல்லை

இந்திய, இலங்கை மீனவர்கள் இருநாட்டுக்கும் இடையேயான கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நேற்று நடந்த அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் உறுதியான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. (more…)

சிரியா : 30 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

முப்பது லட்சத்துக்கும் அதிகமான சிரியாவின் மக்கள் தற்போது அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்புக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. (more…)

மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

இந்தியாவின் முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. (more…)

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் துன்பத்தை சொல்லும் படம்

இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை துடைக்க இங்கிருந்து குரல் கொடுக்கிறோம். (more…)

லிங்கா பர்ஸ்ட் லுக் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும், லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts