- Wednesday
- May 6th, 2026
வாரியபொலவில் இளைஞர் ஒருவரை யுவதியொருவர் அறைந்த சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. (more…)
தாச்சி விளையாட்டை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், இனந்தெரியாதவாகளின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)
இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
யாழ். வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது என்று சனிக்கிழமை (27) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
செல்வி ஜெயலலிதாவின் கைதினையடுத்து எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
சக்கோட்டை தெற்கு மற்றும் இன்பர்சிட்டி கிராமங்களுக்கு குடிநீரைப் பெற்றுத்தருவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறைவாசத்தால் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் 14 பேர் இதுவரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். (more…)
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகலுக்கு மேல் பதவியேற்கவுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். (more…)
இனிவரும் காலங்களில், பொது பல சேனா அமைப்புடன் மியன்மாரின் 969 அமைப்பு ஒன்றிணைந்து செயற்படும் என கூறிகொள்ள விரும்புகின்றேன் என அந்த அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அஸின் விராது கூறினார். (more…)
வடக்கு மாகாணத்தில் பயன்தருமரங்கள் மற்றும் அழகுத் தாவரங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. (more…)
'தீர்வு வழங்கப்படாவிட்டால் அடக்கு முறைக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து நாம் சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்' என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். (more…)
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இலங்கைக்கான இறுதி விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு இன்னொருமுறை (more…)
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகப் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இணக்கம் கண்டுள்ளனர். (more…)
மாசுபட்ட சூழலையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் முற்றாகப் புரிந்து செயல்படாதிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை (27) தெரிவித்தார். (more…)
பொதுமக்களிடம் இருந்து அதிக வரிகளை அறவிடும் அரசாங்கம், பொதுமக்களின் பணத்தை சூறையாடி தாம் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் (more…)
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கிறார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில், எம்.எஸ்.தோனி என்ற படம் உருவாகி வருகிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
