அடுத்த உலக கிண்ணத்தில் பல மாற்றங்கள் – முழு விபரம்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந் திகதி முதல் மார்ச் 29–ந் திகதி வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. (more…)

ரிச்சி பெனாட்டுக்கு சருமப் புற்றுநோய்

மிகப் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான ரிச்சி பெனாட் சரும புற்றுநோய்க்காக தான் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துவருவதாக அறிவித்துள்ளார். (more…)
Ad Widget

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நாளில் கண்ணீருடன் காலில் விழுந்த கோஹ்லி: சச்சின் நெகிழ்ச்சி

கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது காலை தொட்டு வணங்கினார் விராட் கோஹ்லி என்று சச்சின் டெண்டுல்கர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். (more…)

பரிதி வட்டம் எறிதல் போட்டியில் ஹார்ட்லி வீரர் ஆனந்த் சாதனை

எம்­பி­லிப்­பிட்டி மகா­வலி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் றிட்ஸ்­பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பருத்­தித்­துறை ஹார்ட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த பாலச்­சந்­திரன் ஆனந்த் (more…)

முரளி வெற்றிக்கிண்ணம்; 2ஆம் நாள் போட்டி முடிவுகள்

இலங்கையிலுள்ள கிராமப்புறங்களில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முரளி ஒற்றுமை கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்ட போட்டிகள், வட மாகாணத்திலுள்ள மைதானங்களில் கடந்த புதன்கிழமை (29) முதல் ஆரம்பமாகின. (more…)

இலங்கை முன்னாள் வீரர்கள் அணி வெற்றி

யாழில் நடைபெற்ற வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த துடுப்பாட்ட அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. (more…)

வடக்கின் முதலாவது விக்கெட் தரை இன்று திறந்து வைப்பு!

வடமாகாண வீரர்களுக்காக யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது விக்கெட் தரை இன்று (29) காலை 09.30 மணியளவில் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை பெருமையுடன் அறிவித்துள்ளது. (more…)

இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம்??

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கை கிரிக்கெட்டின் நாயகர்கள் யாழ்ப்பாணத்தில்!!

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா, ஹசான் திலகரட்ண, பிரமோட்ய விக்கிரமசிங்க, உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணி யாழ்ப்பாணத்தில் விளையாட வருகிறது. (more…)

கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நாட்டி வைத்தனர். (more…)

முரளி வெற்றிக்கிண்ணம் 29 இல் ஆரம்பம்!

முரளி நல்லிணக்க வெற்றிக் கிண்ணக் கிரிக்கெட் ருவென்ரி-20 போட்டிகள் வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் புனித பற்றிக்ஸ் கல்­லூரிக்கு விஜயம்

யாழ்ப்­பாணம் புனித பற்றிக்ஸ் கல்­லூரி விளை­யாட்டு மைதா­னத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையி­லான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் (more…)

யாழ்.மாவட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சி முகாம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 13, 14, 15 வயதுப் பிரிவு கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. (more…)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஆரம்பவிழா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் சச்சின், அமிதாப்பச்சன், முகேஷ் அம்பானி, நீடா அம்பானி என, பாலிவுட், கிரிக்கெட் மற்றும் தொழிலதிபர்கள் பட்டாளம் பங்கேற்றது. (more…)

பயிற்றுவிப்பாளர் களுவித்தாரணவுக்கு திடீர் சுகவீனம்

இலங்கை கிரிக்கெட் 'ஏ' அணியின் பயிற்றுவிப்பாளர் ரொமேஸ் களுவித்தாரண, திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

T20 போட்டியில் வென்ற இலங்கையணிக்கு 2.5 மில்லியன் அன்பளிப்பு!

ஐ.சி.சி உலக T20 போட்டியில் சம்பியன் கிண்ணத்தினை வென்று சாதனை படைத்த இலங்கையணிக்கு சுமார் 2.5 மில்லியன் அன்பளிப்புத் தொகையினை திரு, திருமதி ஆனந்தா பெனான்டோ மற்றும் அவர்களது குடும்பத்தவர் வழங்கி கௌரவித்துள்ளனர். (more…)

தென்கொரியாவிற்கு விளையாடச் சென்ற நான்கு இலங்கையர்கள் மாயம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஹொக்கி அணியின் வீரர்களில் நான்கு பேர் நாடு திரும்பவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம் பிடித்த யாழ் பல்கலைக்கழக வீரன் ஞானரூபன்

தேசிய உதைபந்தாட்ட அணியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஞானரூபன் இடம் பிடித்துள்ளார். (more…)

முன்னாள் ஜாம்பவான்கள் மோதும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி

இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா ஆகியோர் கட்டாரில் இடம்பெறவுள்ள கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளனர். (more…)

முதலாவது தங்கத்தை வென்ற இலங்கை

7ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டி, முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுகொண்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts