பிரித்தானிய குழு இன்று யாழிற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள பிரித்தானியா பாராளுமன்ற குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. (more…)

வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: கெலம் மக்ரே

வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்- 4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

23 வருடங்களின் பின் ஆனையிறவில் புதிய ரயில் நிலையம்

23 வருடங்களின் பின் 15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. (more…)

போதைப் பொருளினை இல்லாதொழிப்போம்: பொதுபல சேனாவின் அதிரடி முடிவு

போரின் போது உயிரிழந்தவர்கைள விடவும் போதைப் பொருள் பயன்பாட்டினால் அதிகளவானர்கள் உயிரிழப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. (more…)

யாழில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றிய திருநங்கை!

யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். (more…)

மகேஸ்வரனின் சகோதரன் வேட்பாளராக நியமிப்பு: ஐ.தே.க.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த தியாகராசா மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். (more…)

பாதுகாப்பு செயலரின் படத்துடன் தேர்தல் சுவரொட்டிகள்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்தரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் படத்தினை இணைத்து தங்களது சுவரொட்டிகளை இணைத்துள்ளனர். (more…)

குடாநாட்டுக்குள் ஊடுருவிய கள்ளநோட்டுக் கும்பல்! பொலிஸார் தேடுதல் வேட்டை

யாழ்.குடாநாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றினால் 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்!

யாழ்.மாவட்டத்தில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வைத்தமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக (more…)

உரிமை கோரப்படாத பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்ய ஏற்பாடு

பருத்தித்துறை நீதி மன்றத்தில் உரிமை கோரப்படாத பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?: நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு

வடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

வடக்கில் முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்த பின்வாங்கும் ஆளும் கட்சி

மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளர் யாரொன்று அறிவிக்கப் போவதில்லையென ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. (more…)

யாழில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபர் தென்னிலங்கையில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வடக்குத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி

சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. (more…)

வட்டு தெற்கில் சிசுவின் சடலம் மீட்பு; பெற்றோரை தேடி வலைவிரிப்பு

வட்டுக்கோட்டை தெற்கு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் சிசு ஒன்றின் சடலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். (more…)

30 பவுண் நகை மோசடி; பெண் தலைமறைவு

30 பவுண் நகையினை மோசடி செய்துவிட்டு பெண்ணொருவர் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடத்தொகுதி!

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தொகுதி ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். (more…)

ஓய்வூதியர்களை நியமிப்பது தமிழ் தேசிய அரசியலுக்கு உகந்ததல்ல -வி.எஸ்.விவகரன்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயதானவர்களையும் ஓய்வூதியர்களையும் நியமிக்க கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறான ஓய்வூதிய அரசியல் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உகந்தது அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.விவகரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனைச் சாவடி

வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் குழப்பம்

யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts