- Monday
- September 22nd, 2025

ரணில் விக்கிமசிங்கவிற்கும் யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண தேர்தல் குறித்து ஆராய்ந்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தல் நீதியானதும் சுதந்தரமானதுமான முறையில் அமைய வேண்டும் என்றே தாம் எதிர்பார்ப்பதாக யாழ்.ஆயரிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் தெரிவித்துள்ளார். (more…)

காணாமல் போனவர்கள் விடயத்தை அரசியலாக்கி இலாபம் தேடும் முயற்சியில் எவரும் ஈடுபடக்கூடாது' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். (more…)

பாடசாலை மாணவ, மாணவியர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (more…)

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இன்றி நியாயமானதும் நீதியுமான முறையில் மிக அமைதியான முறையில் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார். (more…)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வீதியில் பயணித்த வாகனங்களை கணக்கெடுத்து பிரசார மேடையில் வைத்து அறிவித்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியால் ஒரு மணித்தியாலயத்திற்குள் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிலெடுத்தே அவர் அறிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் சாவகச்சேரியில் நேற்று...

மூளாய் வேரம்பு காளி கோயில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை யாழ் மாவட்ட ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனால் நாட்டி வைக்கப்பட்டது. (more…)

தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கத் தவறின் எமது மக்களுக்காக அக்கட்சியிலிருந்து வெளியேறவும் பின் நிற்கமாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் (பாலா) தெரிவித்துள்ளார். (more…)

தபால் மூல வாக்களிப்பின் போது, கட்சி வேட்பாளர் ஒருவரினால் பிரச்சாரம் மேற்கொண்டதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

ஒரு நாட்டின் கீழ் வாழ விரும்புகின்றோமே தவிர ஒற்றை ஆட்சியின் கீழ் வாழ விரும்பவில்லை என தமிழர் விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்றவர்கள் வல்வெட்டித்துறையில் பிரபாகரனை மாவீரர் என சொல்கின்றார்கள். இவ்வாறான கூற்றுக்கள் கூட்டணித் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலமாகியுள்ளதாக' (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளருமான K.S. பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். (more…)

ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது. (more…)

வட மாகாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகள் நடைமுறையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்துருசிங்கவின் சிந்தனையே வழக்கில் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதிலிருந்து இராணுவத்தை வரம்புமீற இடமளித்தால் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனின் அலுவலகத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஸ கடந்த சனிக்கிழமை விஜயம் செய்து (more…)

All posts loaded
No more posts