- Wednesday
- November 12th, 2025
யாழ். புகையிரத நிலையத்தின் புகையிரதத் தரிப்பிட மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. (more…)
காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலில் இப் போராட்டம் ஆரம்பமானது. கொழும்பில் பொதுநலவாய மாநாடு இடம்பெறுகின்ற நிலையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் வவுனியா...
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா, கனடா, மொரிஸியஸ் ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொள்ளாததை ஆதரிப்பதுடன், (more…)
விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கமரூனின் செயற்பாடு, பிரித்தானியாவில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் இடம்பெற்றதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமரின் குழுவினரை, பிரித்தானிய...
இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை, பொருளாதார கலாசார ரீதியாக நாம் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய நியாயமான கோரிக்கையை இனியும் நிராகரிக்க முடியாது அத்துடன் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை...
இடம்பெயர்ந்த சம்பூர் மக்களை மீளக்குடியமர்த்த கோரியும் மக்களின் காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தியும் கிளிவெட்டி, சம்பூர் இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இவ்விடத்தில் இன்று சனிக்கிழமைக்;காலை ஒன்றுகூடியவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் தாங்கிய...
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மக்களின் துன்பதுயரங்கள்,வாழ்க்கையிலுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள வளங்களின் தன்மை போன்றவற்றை அறியாது அரசியலில் நுழைந்தவர்கள் உண்மைக்குப் புறம்பாக பொறுப்பற்றவிதமாக அறிக்கைகளை வெளியிட்டு வருவது கவலை தருகின்றது. நெடுந்தீவு மக்களின் வாழ்வியலையும், வளங்கள் சார்ந்த சவால்களையும் வாழ்ந்து அனுபவித்த அந்த மண்ணின்...
வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். (more…)
யாழ். சென்றுள்ள சனல் 4 ஊடகவியலாளரிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை நிறுத்துவதற்காக யாழ். பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை (more…)
வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்' என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ்.நூலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது. (more…)
யாழ். நூலகத்திற்க்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
வலிகாமம் வடக்கு மக்களது போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையில் ஏற்பாட்டாளர்கள் பலருக்கும் நேற்றிரவு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. (more…)
இன்றும் நான்காவது நாளாக பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வலி வடக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். (more…)
தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து காணிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுவதாக (more…)
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு வருகை தராதது இலங்கைத் தமிழ் மக்களுக்கே பாரிய இழப்பாகுமென்பதுடன், அரசாங்கத்திற்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை' (more…)
பொதுநலவாய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ள நிலையில சர்வதேச நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இவரது வருகைக்காக யாழ். மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
