- Tuesday
- November 11th, 2025
பாதுகாப்பு தரப்பினரின் உத்தரவுக்கு அமையவே யாழ்.பல்கலைக்கழகம் பூட்டப்பட்டது என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)
ஆறு புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று காலை தமது நியமனக்கடிதங்களைக் கையளித்தனர். (more…)
குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை சந்தோசத்துடனும் சமாதானத்துடனும் வைத்திருப்பதே எனது இலட்சியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக புதிதாக பொறுப்பேற்ற சுகத் எக்கநாயக்க தெரிவித்தார். (more…)
இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரி நடாத்தும் இயல் இசை நாடக விழா நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜந்து தினங்கள்(13- 17) நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இடம்பெறவள்ளது. (more…)
வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு உருவப்படங்கள் தற்பொழுது வல்வெட்டித்துறையின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுவருகின்றன. (more…)
சுண்டுக்குளிப் பகுதியில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் ஆயுப் அஸ்மின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொணடமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி அனைவரும் தத்தமது இடங்களிலும், பொது இடங்களிலும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். (more…)
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். (more…)
வடக்கு மாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான இரண்டு நாள் ஆய்வரங்கு ஒன்றை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு எதிர்வரும் செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் இலவசமாக அமெரிக்க தூதரகத்தின் அனுசரனையில் எதிர்வரும் 27ம் திகதி மாலை 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரையில் “எவ்வாறு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது?” என்னும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. (more…)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீருமென (more…)
இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் தான் தொடர்ந்தும் (more…)
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் மிகவும் பொருளாதாரத்தில் குறைந்த நிலையில் இருப்பவர்களுள் 104 குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக உலர் உணவுப் பொருட்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படவுள்ளதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற சங்கத்தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார். முகாம்களில் இருக்கும் குடும்பங்களின் தற்போதைய நிலை குறித்து வலி.வடக்கு மீள்குடியுற்ற சங்கத்தினரால் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு தெரியப்படுத்தப்பட்டது....
காங்கேசன் துறை வீதியில் சிவலிங்கப்புளியடியில் புனரமைக்கபட்டுவரும் வாய்க்காலை மூடும் வகையில் மண்ணைப் போட்டதால் அருகிலுள்ள வீட்டுஉரிமையாளர் யாழ். மாநகர சபை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். (more…)
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் தினத்தன்று பாடசாலை மாணவர்கள் 200 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக இராணுவத்தின் வெசாக் தின ஏற்பாட்டாளர் லெப்ரினல் கேணல் சந்தன அறங்கல்லா தெரிவித்தார். (more…)
யுத்தம் முடிவுக்கு பின்னர் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்தில் கொண்டாடப்படும் வெசாக்தினத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக (more…)
தொண்டர்கள் என்ற போர்வையில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
