- Tuesday
- July 8th, 2025

யாழ். மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் தொழில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். (more…)

யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். (more…)

நேற்று முன்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றவென உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளில் சில வழக்கம் போன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. (more…)

2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் அழியும் நிலை ஏற்படும். அதற்கு நீர்ப்பற்றாக் குறையே காரணமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார் யாழ். பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.துஸ்யந்தினி மிகுந்தன். (more…)

கோப்பாய்- கைதடி வீதியில் கோப்பாய் சந்திக்கு அண்மையில், பொதுமக்களுக்குச் சொந்த மான 64 பரப்புக் காணியில் இராணுவத்தினருக்கு நிரந்தர முகாம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. (more…)

அரசாங்கம் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிமைகாளக் வைத்திருப்பதற்கு முயல்வது போன்று தீவுப் பகுதி மக்களையும் அச்சுறுத்தி அடிமைகளாக வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர் (more…)

வடக்கிலிருந்து படைக்குறைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமில்லை" - இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)

யாழ். பல்கலைக்கழத்தின் 9 ஆவது துணைவேந்தராக மீண்டும் இரண்டாவது தடவையாக வசந்தி அரசரட்ணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், (more…)

கரவெட்டி கிழக்கு வளர்மதி சனசமூக நிலையத்தடியினைச் சேர்ந்த ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று (24) தெரிவித்தனர். (more…)

வடமாகாண பொதுசுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பானது 45 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிப்புறக்கணிப்பு நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத சுகாதார திணைக்களத்தின் கட்டமைப்புக்களை குழப்புகின்ற நிபந்தனைகளை முன்வைத்து நடைபெறுகிறது. (more…)

அழகுச் சிகிச்சை நிலையமொன்றிலிருந்து வருவதாகக் கூறி வீடொன்றிலிருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மயக்க மருந்து தெளித்துவிட்டு, (more…)

பளைப் பகுதியில் இன்று காலை ரயில் மோதி ரயில் கடவைக் காவலாளியான இத்தாவில் வடக்கைச் சேர்ந்த தங்கராசா காந்தரூபன் (வயது 26) என்பவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடமாகாணத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 'வடமாகாண பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (more…)

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தனர். (more…)

தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பு முடிந்து மானிப்பாய் வீதியினூடாக வீடுகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலரை வழிமறித்துள்ள இராணுவத்தினர், அம்மாணவர்பகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வைத்துள்ளீர்களா (more…)

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. (more…)

All posts loaded
No more posts