- Friday
- September 19th, 2025

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய (more…)

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனுக்கு சமமாக 150 அறிவுத் திறன் புள்ளிகளை கொண்டு இந்தியாவின் ஹரியானாவில் உள்ள 6 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். (more…)

நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு செய்வது, நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என்பதனால், நினைவுகூரல் வைபவத்தை ஏற்பாடு செய்துள்ள (more…)

வற் வரியில் 400 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் குணசிறி டி சொய்சா ஜயதிலகவுக்கு (more…)

மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத ஒருவரே வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். (more…)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி நேற்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

ஆளும் தரப்பினர் சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன்றைய யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு செயற்படுவதை உடனடியாக நிறுத்தி கபட நாடகத்தை மாணவர்களிடையே அரங்கேற்றாமல் அவர்களின் கல்வி சுதந்திரத்திலும், (more…)

விரைவான உலக செயற்பாட்டினால் தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்கள் அழிவடைந்து வருகின்றன. அதிலிருந்து மீண்டு எங்களுடைய அடுத்த சந்ததியினருக்கு எமது அடையாளங்களை காண்பிக்க வேண்டியது எமது கடமையாகும் என யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார் சைவநெறிக் கூடமும் சைவ மகா சபை தெய்வத் தமிழ் அறக்கட்டளை நிதியமும் இணைந்து நடத்திய தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி...

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சிபாரிசு செய்துள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிகாரப் பகிர்வின் மூலமாக நாட்டை ஒற்றுமைப்படுத்த இவரின் தெரிவு சிறந்ததொன்றாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று கொழும்பில்...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவார் என அறிய முடிகின்றது. (more…)

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

வெளிநாடுகளில் நியமிக்கவுள்ள இலங்கையின் தூதுவர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு (more…)

நேரசூசியை பின்பற்றாது செயற்படும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துச் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென (more…)

இன்றையதினம் ஜனாதிபதி அவர்கள் சமூகவலைத்தளமான டுவிட்டரில் மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்லளித்து வருகின்றார் அவ்வாறு அவர் பதில் அளித்த சில கேள்விகளும் பதில்களும். (more…)

All posts loaded
No more posts