யாழில் மாசுபட்ட குடிநீர் விற்பனை!, விழிப்புடன் கொள்வனவு செய்யுங்கள்

யாழ். மாவட்டத்தில் மாசுபட்ட குடி நீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பிடமிருந்து ஆதாரங்களைப் பெற்றுக்கொண்ட ஐ.நா பிரதிநிதி

வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப் படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் (more…)
Ad Widget

சிறிதரன் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்!

இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசியக் கல்வியியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை – நோலிமிட் முகாமையாளர்

பாணந்துறையில் நேற்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)

சாரதிகளுக்கான நிரந்தர நியமனம்

வடமாகாண பொது உள்நாட்டு அலுவல்கள் செயலகத்தினால், வடமாகாணத்திலுள்ள திணைக்களங்களில் பணியாற்றுவதற்கென 10 சாரதிகளுக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. (more…)

அதிக மதிப்பெண் எடுத்தும் இலங்கை அகதி மாணவிக்கு மருத்துவம் படிக்க அனுமதி மறுப்பு !

இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. (more…)

ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

இலங்கையில் அண்மைக் காலங்களாக நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் (more…)

இலங்கையை கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது

ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளில் இலங்கையை கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. (more…)

மேர்வினுக்குப் பெண் விசர்நோய் பிடித்துள்ளதா? – அரியநேத்திரன் எம்.பி

"எந்த இனம் அல்லலுற்றாலும் பரவாயில்லை அந்த இனத்தின் பெண்களை திருமணம் செய்லாம் என்றுதான் அமைச்சர் மேர்வின் ஏங்கிக் கொணடிருக்கிறார். (more…)

இந்தியாவிற்கு அகதியாக சென்றடைந்த வன்னி குடும்பம்!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

முஸ்லிம்களின் தொழுகை அறை மீதான கழிவு ஒயில் வீச்சிற்கு யாழ்.பல்கலை மாணவர் கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள முஸ்லிம் தொழுகை அறையின் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை கழிவு ஒயில் வீசப்பட்ட நடவடிக்கையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது. (more…)

யாழ் பள்ளிவாசல் மீது தாக்குதல்

யாழில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று (21) அதிகாலை இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். (more…)

பாணந்துறையில் நோ லிமிற் காட்சிக் கூடம் தீக்கிரை!

நாட்டின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றான நோ லிமிற் நிறுவனத்தின் பாணந்துறை காட்சிக் கூடம் இன்று அதிகாலை பாரிய தீயில் அழிந்து போனது. (more…)

ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, (more…)

அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு,

அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு, 150 வீடுகள் அழிப்பு 2450 பேர் இடம்பெயர்வு (more…)

கௌதம புத்தர் இன்றிருந்தால் பௌத்த இனவாதிகள் அவருக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள் -பொ.ஐங்கரநேசன்

கௌதம புத்தர் அன்பையும் கருணையையும் போதித்தவர். ஆனால், அவரது பெயரால் காவியுடை தரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். (more…)

இலங்கையில் சனத்தொகையை விட தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகம்

இலங்கையில் சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கையே அதிகம் என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலை தொழுகை அறை மீது கழிவு ஒயில் வீச்சு

யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை செய்யும் அறைக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளனர். (more…)

பொது பலசேன இணையத் தளம், அரச இணையத் தளங்கள் மீது தாக்குதல்

நேற்றிரவிலிருந்து மீண்டும் ஒரு தடவை இலங்கை அரச இணையத்தளங்கள் மீது இணைய முடக்கத் தாக்குதல்கள் (hacking) மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுவரை 352 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts