- Tuesday
- July 14th, 2026
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீண்டும் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். (more…)
65 வருட காலமாக வடகிழக்கு மக்களின் தாய்க் கட்சியாக இருந்து செயற்பட்டுக்கொண்டு வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் (more…)
பட்டதாரியாகிவிட்டடால் ஏதோவொரு வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்திலேயே இன்று பலர் நுண்கலைப் பாடங்களை பயில்கின்றனர். (more…)
சப்பிரகமுவா பல்கலைக்கழகத்தில் முகமாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் (more…)
இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்திலே தற்கொலை வீதம் அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)
போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பராக்கிரம பரணகம. (more…)
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயச் சுற்றாடலில் தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை ஆலயத்துக்குச் சென்றவர்கள் காப்பாற்றியுள்ளனர். (more…)
வறுமையின் காரணமாக வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் (more…)
'இலங்கையில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஸ்திரத் தன்மையை கைவிடும்படி இந்திய அரசாங்கம் தம்மைக் கோரவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)
சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக நேற்று மாலை 4 மணியளவில் சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் அப் பகுதி மக்கள் கூடி கலந்துரையாடினர். (more…)
இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. (more…)
இலங்கையின் சபரகமுவ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
இலங்கையில் சிங்கள மக்கள் பெறும் சலுகைகள் எல்லாவற்றையும் தமிழர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (02) தெரிவித்தார். (more…)
சுன்னாகம் மின்சார நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில், 15 கிணறுகளின் நீரை பரிசோதனை செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (01) எடுத்துள்ளதாக, (more…)
முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் (more…)
வட மாகாணத்திலுள்ள இராணுவத்தினரை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியே வழிநடத்துகிறார் என்று வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று சனிக்கிழமை (02) தெரிவித்தார். (more…)
மூளாய், தொல்புரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், தனது மகனின் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
