நயினாதீவு செல்லும் பக்தர்களுக்கு விசேட பேரூந்து சேவை

நயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு விசேட பேரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். சாலையினர் அறிவித்துள்ளனர். (more…)

தனிமையில் வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்பு!

பருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் நேற்று சடலமொன்று மீட்கப்பட்டதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்

இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை (09) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடக்கின் அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலிய குழு ஆராய்வு

இலங்கையில் உள்ள கடற்கரை கரையோரங்களிலான பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக (more…)

கொடுப்பனவுகள் வரவில்லை: ஊனமுற்ற இராணுவத்தினர் வழக்கு

இலங்கையில் யுத்ததின்போது உடற்திறன் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் தாக்கல் செய்த மனுவில், (more…)

அவுஸ்திரேலியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரோந்துப் படகுகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரோந்துப் படகுகளான 'மிஹிகத்த', 'ரத்ன தீப' படகுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை கொழும்புத் துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். (more…)

ஆஸி. இரண்டு கடற்படை ரோந்துப் படகுகளை இலங்கைக்கு பரிசளிப்பு

அவுஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கு வந்து அவுஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடற்படை ரோந்துப்படகுகளை இலங்கை அரசுக்கு கையளித்திருக்கிறார். (more…)

நவாலி தேவாலய தாக்குதலின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. (more…)

வருங்கால சந்ததியினரை இனப்பற்றுடன் வளரச் செய்ய வேண்டும் – கஜதீபன்

“எமது வருங்கால சந்ததியினரை இனப்பற்றுடன் வளரச் செய்ய வேண்டும். எமது இனம் இன்று பல வழிகளிலும் பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், வருங்கால சந்ததியினரை எமது இனத்தின் தொன்மை வரலாறு, செழுமையான கலாசாரம், சமய நம்பிக்கை (more…)

தேவையின் அடிப்படையில் சேவை செய்ய வேண்டும் – டக்ளஸ்

மனிதனின் தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளின் அடிப்படையில் சேவை செய்ய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

துப்பாக்கியால் சுடப்பட்டே றெக்­சியன் கொல்லப்பட்டார்; நீதிமன்று நேற்று முடிவுரை

துப்பாக்கியால் சுடப்பட்டு றெக்சி­யன் கொல்லப்பட்டார் என்று ஊர்காவற்றுறை நீதிமன்று நேற்று முடிவுரை செய்துள்ளது. மேலதிக நடவடிக்கைகளைத் தொடருமாறு வழக்குத் தொடுநர்களான குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு நீதி மன்று அறிவித்துள்ளது. (more…)

ஆஸி. குடிவரவு அமைச்சர் வந்தடைந்தார்

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். (more…)

பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் – கூட்டமைப்பு

அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­யினை அர­சாங்­கமே முறித்­துக்­கொண்­டது. மீளவும் இந்தப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­தற்கு தென்­னா­பி­ரிக்­கா­விற்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். (more…)

நேர­டிப்­பேச்சு தொடர்பில் ஜனா­தி­பதியிடம் கேள்வி எழுப்­பிய ரம­போஷா

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் நேர­டிப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­பது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன? என்று இலங்கை வந்துள்ள தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனா­தி­பதி ரம­போஷா, ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷ­விடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். (more…)

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பினர் பங்கெடுக்க வலியுறுத்த வேண்டுமேன ரமபோஷவிடம் வேண்டுகோள் – டக்ளஸ்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பங்கெடுக்கச் செய்வதற்கு வலியுறுத்த வேண்டுமென தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். (more…)

தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை தினம்

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 6 ஆவது குருபூசை தினம் துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் நேற்றயதினம் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார். (more…)

தீர்வுத்திட்டத்துக்கு ஒத்துழைக்கவும்; ரமபோசவிடம் முதலமைச்சர் சி.வி.

இந்தியா எமது இனப் பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு மேற்குலக நாடுகள் மற்றும் ஜெனீவா ஆகியன ஆதரவு வழங்கிவருகின்றன. நீங்களும் அதற்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்' (more…)

மல்லாகம் நீதிமன்றக் கூரையில் ஏறி கைதி போராட்டம்

கைதியொருவர் நேற்று மல்லாகம் நீதிமன்றக் கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். (more…)

இலங்கையிடம் பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும்: பொது பல சேனா

இலங்கையில் ஐரோப்பிய- கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts